Saturday, May 17, 2008

காதலா.. காத்திருப்பா..?



காத்திருப்பது சுகம் என்று
மீராவுக்கு தெரிந்திருக்கிறதாம்..
காக்க வைப்பது பாவம் என்று
கண்ணனுக்கு ஏன் தெரியவில்லை?

3 comments:

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

அட போங்க! காதல் ன்னா ரெண்டுமே சுகம் தான !

பரிசல்காரன் said...

அது சரி!

வால்பையன் said...

நீங்க இப்படி தான் காக்க வைப்பிங்களா!?