Friday, July 4, 2008

ஜூலை மாத PIT போட்டிக்காக சில புகைப்படங்கள்





ஜூலை மாத PIT போட்டிக்கு.. !!
அனுப்பச்சொல்லி அன்புக்கட்டளை இட்ட நண்பர் வெயிலான் அவர்களுக்கு நன்றி!

19 comments:

ஆயில்யன் said...

முதல் போட்டோ கலக்கலா இருக்கு

என்னோட பரிந்துரை முதல் போட்டோ போட்டிக்கு:))))

பரிசல்காரன் said...

மிக்க நன்றி ஆயில்யன் அவர்களே! (எவ்ளோ நாளா உங்களை இங்கே எதிர்பார்க்கிறேன்! வருகைக்கு மிக்க நன்றி!)

ராஜ நடராஜன் said...

வாங்க!வாங்க வந்து படஜோதியில் கலந்துக்குங்க

நானானி said...

வெயிலான் வேண்டுகோளுக்கு இரவு படங்களா? கலக்குங்க! பரிசல்காரரே!

பரிசல்காரன் said...

Thankyou Nanani for ur First Visit!

கோவி.கண்ணன் said...

இருட்டு படம் கேட்டால்,
குட்டி நிலவுகள் படமா ?

போட்டிக்கு ரிஜெக்டட் !
:)

வெண்பூ said...

அற்புதமான புகைப்படங்கள், உங்கள் கவிதைகளைப் போலவே

VIKNESHWARAN ADAKKALAM said...

படங்கள் சூப்பர்...

உங்கள் ஜீ மெயில் முகவரி கொடுங்கள்.. இணைத்துக் கொள்கிறேன்.. அரட்டைக்கு வசதியாக இருக்கும்...

rapp said...

ஹை, மிக அழாகான படங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Anonymous said...

உங்க பொண்ணுங்க ரொம்பவும் அழகு...கவிதைப்போல :)

பரிசல்காரன் said...

நன்றி ராஜ நடராசன்..

கண்ணன் சார்.. பாராட்டுக்கு ரொம்ப நன்றி! (இது மீரா, மேகா சொல்றது!)
வெண்பூ.. உங்க ரைட்டிங் ஸ்டைல் அசத்துது!

விக்கி.. நோட் பண்ணிக்கோங்க.. kbkk007@gmail.காம்
தேங்க்ஸ்ங்க வெட்டியாபீசர்!

இனியவள் புனிதா.. பொண்ணுங்ககிட்ட சொல்லிடறேன்! ஓகே?

ராமலக்ஷ்மி said...

எனக்குப் பிடித்தவை மூன்றும் நாலும். ரொம்ப இயல்பு. ரொம்ப அழகு.

பரிசல்காரன் said...

எனக்கும் அது ரெண்டும்தான் பிடிச்சிருக்கு ராமலட்சுமிம்மா....

ஆனா முதல் படத்த அனுப்பச் சொல்லி சிலபேர் சொல்றாங்க..

வல்லிசிம்ஹன் said...

இரண்டாவது படம் சூப்பரோ சூப்பர். எத்தனை அழகு. இந்தக் குழந்தைகளின் மகிழ்ச்சி வளர வேண்டும்.

பரிசல்காரன் said...

மிக்க நன்றி அம்மா..

இம்சை said...

கலக்கிப்ப்பிட்டியே ராசா... வாழ்த்துக்கள்...

நிலாக்காலம் said...

4 படங்களும் நல்லா இருக்கு. 1 & 3 சூப்பர். வெற்றி பெற வாழ்த்துகள்!

KARTHIK said...

ரொம்ப இயல்பா இருக்குங்க எல்லாப்படமும் நல்லாருக்கு

தமிழன்-கறுப்பி... said...

///
இருட்டு படம் கேட்டால்,
குட்டி நிலவுகள் படமா ?

போட்டிக்கு ரிஜெக்டட் !
:)///

ரிப்பீட்டு...:)