கனாக் காணும் கண்கள்
*****************
கிழக்கே போகும் ரயில்
**********************
தண்ணீர்... தண்ணீர்
*****************************
கடலோரக் கவிதைகள்
*****************************
?
*****************
என்ன எல்லாப் படத்தையும் பார்த்தாச்சா? (என்னது.. ஏற்கனவே தியேட்டர்ல பார்த்தாச்சா...?)
கடைசி புகைப்படத்துக்கு என்ன தலைப்பு குடுக்கலாம்?
சொல்லுங்கள்...
என் அன்பெனும் அரிய பரிசை தட்டிச் செல்லுங்கள்!
சரி... வேணாம்.. அன்பை வெச்சுட்டு என்னத்தப் பண்ண முடியும்....
கடைசி படத்திற்கு ஒரு பொருத்தமான தலைப்பும், மற்ற படங்களுக்கு நான் சொன்னதைவிட நல்ல தலைப்புகளும் சொல்லுங்க. தேர்ந்தடுக்கற பொறுப்பு நம்மளுதில்ல. அதுவும் நீங்கதான்! நாளைக்கு காலை வரை நீங்க சொல்ற தலைப்புகள் நாளை அவியலில் வரும். அதில் சிறந்ததை உங்ககிட்டயே தனித்தனியா கேட்டு, சிறந்த கேப்ஷன் குடுத்தவங்களுக்கு தல யெஸ்.பாலபாரதியோட அவன் - அது = அவள் புத்தகம் பரிசளிக்கப்படும். (நெஜமாவேங்க...) வென்றவரிடம் அந்தப் புத்தகம் இருந்தால் வேறு புத்தகம் அளிக்கப்படும்!
சொல்லுங்கள்... வெல்லுங்கள்!
68 comments:
1000 ரூபாய் உண்டா ?முதல் கமெண்ட்டுக்கு?
இணைந்த கைகள்,
கை கொடுக்கும் கை
புதுகைத் தென்றல் சரியா சொல்லீட்டாங்களே...
:)
//
Votes so far: 128
Hours left to vote: 21
//
இது பரிசல்காரனின் மாபெரும் மோசடி!!
நேற்று இந்நேரம் பார்த்த போதும் இன்னும் 21 மணி நேரம் மட்டுமேன்னு தான் போட்டுருந்தது.. இப்பவும் அதேமாதிரி இருக்கு...
வெற்றிபெறப்போகும் எங்கள் சிங்கம் குசும்பனுக்கும், திராவிடத் திம்மி லக்கிக்கும் இடையிலான வாக்கு வித்தியாசத்தைக் குறைப்பதற்காகவே வாக்கெடுப்பை ஒரு நாள் அதிகப் படுத்தியதாகத் தெரியவருகிறது..
உங்களின் இந்தப் பிட்டலாட்டத்திற்கு கடும் கண்டனங்கள்!!!
வாழ்க குசும்பர்!!!
@ முத்து தங்கச்சி
கடன் தர்றவங்க யாரும் சிக்கினா சொல்றேன்...
@ புதுகைத்தென்றல்
சூப்பர்!
@ ரமேஷ் வைத்யா
தலைவா.. வந்ததுக்கு தேங்க்சுங்க.
இதுவும் சூப்பர்...!
@ ஜெகதீசன்
இந்தக் கமெண்டுக்கு பரிசு கிடையாது. நீங்க என்ன சொல்றீங்க?
@ ஜெகதீசன்
//இது பரிசல்காரனின் மாபெரும் மோசடி!!
நேற்று இந்நேரம் பார்த்த போதும் இன்னும் 21 மணி நேரம் மட்டுமேன்னு தான் போட்டுருந்தது.. இப்பவும் அதேமாதிரி இருக்கு...
வெற்றிபெறப்போகும் எங்கள் சிங்கம் குசும்பனுக்கும், திராவிடத் திம்மி லக்கிக்கும் இடையிலான வாக்கு வித்தியாசத்தைக் குறைப்பதற்காகவே வாக்கெடுப்பை ஒரு நாள் அதிகப் படுத்தியதாகத் தெரியவருகிறது..
உங்களின் இந்தப் பிட்டலாட்டத்திற்கு கடும் கண்டனங்கள்!!!//
நாளைக்கு முடிவை அறிவிக்கறப்ப நான் சொல்லப்போற மேட்டரைக் கேட்டா தெரியும் யாரு ஜெயிச்சாங்கன்னு! அப்ப இருக்குடி மக்கா உங்களுக்கு...
பாட்டு கேக்கற புத்தி கை கொடித்திருச்சு.
அந்தி நேர தென்றல் காற்று அள்ளித் தரும் தாலாட்டு பாட்டை மறக்க முடியுமா?
பரிசு வரும்னு எதிர் பார்க்கிறேன். :)
அந்த நிலாவதான் நான் கையில புடிச்சேன்
அந்தக் குட்டி பையன் செம கியூட்...
நாளை நமதே
சத்தியம் அது நிச்சயம்
இது ரெண்டும் சும்மா தமாசுக்கு
சீரியஸா தோனினது
''கரங்களின் முத்தம்''
@ ஆனந்த்குமார்
புடிச்சு என்ன பண்ணினீங்க?
@ விக்கி'
போன காரை திரும்பி விட்டு பிடிச்ச ஃபோட்டொல்ல அது!
@ அதிஷா
ஜென் குரு மாதிரியே யோசிக்கிறீங்க நண்பா...
கை கொடுக்கும் கை
(திரைப்பட பெயர் மட்டும்தான் வைக்க வேண்டுமா??)
sorry ரமேஷ் வைத்யா வின் comment -ஐ கவனிக்கவில்லை
நம்பிக்'கை'
Padaththirkku naan kodukkum thalaippu
"Parisalkaari"
இன்னொன்னு இந்தாங்க...
'மீட்'டாத கைகள்
உங்கள் முதல் படத்திற்கு தாயுமானவன் என்று தலைப்பு வைக்கலாம்
(அந்த படத்தில் ஒரு ஆண் மடியில் ஒரு சிறுவன் படுத்துள்ளான் என்று நினைக்கிறேன் சரியா?)
மூன்றாவது படத்திற்கு தலைப்பு
" இந்த தண்ணி குடிக்கலாமா?
(பையன் உங்களை பார்த்துதான் கேட்கிறான், நீங்கள் வால் பையனுக்கு எழுதிய கடிதம் தந்த தலைப்பு)
//நாளைக்கு முடிவை அறிவிக்கறப்ப நான் சொல்லப்போற மேட்டரைக் கேட்டா தெரியும் யாரு ஜெயிச்சாங்கன்னு! அப்ப இருக்குடி மக்கா உங்களுக்கு...//
நாளை எனக்கு லீவ் அதனால் பரிசு எல்லாம் வந்து வாங்கிக்க முடியாது, ஆகையால் அதை நண்பர் ஜெகதீசனிடம் கொடுத்துவிடவும்.
(இந்த தலைப்பை சொல்லுங்க போட்டிக்கும், பரிசுக்கு என் கண்டனம் அதை பிறகு சொல்கிறேன்)
படத்தைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியதை புதுகைத் தென்றல் சொல்லிட்டாங்களே "இணைந்த கரங்கள்" என. ம்ம்ம்.. வேறென்ன சொல்லலாம்..? "உனக்காக நான்"!
thalaippu : kalla kaathal
thalaippu : unnidaththil ennai koduththen
கடைசி படத்துக்கு
”பிடிச்சிருக்கு” பிடித்து இறுக்கு
கடைசி படத்துக்கு : பிரியாத வரம் வேண்டும்!
அப்படியே நாமும் வாழ்த்த வேண்டும்.
”ஆஹா என்ன பொருத்தம்! ”
இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்
என் அருகில் நீ இருந்தால்!
இந்த கடலை கடக்க பரிசலும் தேவையில்லை:))
thalaippu : இந்த வருசமாவது மழை பெய்யுமா?
திரைப்பட பெயர்தான் வைக்கவேண்டும் என்று அவசியல் இல்லை என்றால்...
இது என் கவிதை எழுதும் கை அது கவிதை எழுத வைக்கும் கை!
”கொடுப்பது” அந்த கைக்கு தெரிய கூடாதாம்.
கை ரேகை இங்கே மறைக்க படும்.
கை கொடுக்கும் கை,
கை கொடுத்த தெய்வம்
இதெல்லாமும் இந்தப் படத்திற்கு பொருந்தும்.
thalaippu : allakkai
கடைசிப் படத்துக்கு - 'இரு கை ஆசை' (ஒரு கை ஓசை மாதிரி) அல்லது 'சங்கல்பம்'
முதல் படம் - 'தலைகீழ் விகிதங்கள்'
இல்லை பாட்டுதான் வேண்டுமென்றால்
'யானை படை கொண்டு
சேனை பல வென்று
ஆளப் பிறந்தாயடா
புவி ஆளப் பிறந்தாயடா.'
அனுஜன்யா
Please mark attendance
காத்திருக்கும் கைகள்
@ குசும்பன்
கண்டனமா? ஏன் தலைவா?
திருப்பதி அருகில் இல்லை! (மூன்றாவது படத்துக்கு)
அன்புள்ள அனானிக்கு..
கொஞ்சம் டீசண்டான தலைப்பு தரவும்!
கள்ளக்காதல், அல்லக்கை எல்லாம் வேண்டாமே...
4 வது படத்துக்கு: முத்து குளிக்க வாரீகளா?
//பரிசல்காரன் said...
@ குசும்பன்
கண்டனமா? ஏன் தலைவா?//
கண்டனத்தை பப்ளிக்கா சொல்லுவோம் , காரணத்தை ரகசியமாக சொல்லுவோம் ஏன்னா நான் பிளாக்கர்! (சிப்பான் போடவில்லை ஆகையால் சீரியஸ்)
//
நாளைக்கு முடிவை அறிவிக்கறப்ப நான் சொல்லப்போற மேட்டரைக் கேட்டா தெரியும் யாரு ஜெயிச்சாங்கன்னு! அப்ப இருக்குடி மக்கா உங்களுக்கு...
//
அய்யய்யோ...பயந்துட்டேன்.. நீங்க மிரட்டினதைப் பார்த்து...
:P
நீங்க என்ன முடிவு சொன்னாலும் ஏற்கப்போவதில்லை... முதல்வராகும் தகுதி குசும்பனுக்குத் தான்!!!!!!
உங்கள் முடிவு & மேட்டர் இதற்கு எதிராக இருந்தால் நாங்கள் அதைப் புறக்கணிப்போம்...
:P
வானம் வசப்படும்
ரயில் ஸ்நேகம்
தாகம்
அலையோசை
கை கொடுக்கும் கை
எனக்கு புத்தகம் உண்டா? :-)
தன் கையே தனக்குதவி !!!
(நான் நினைக்கிறேன் ரெண்டு கையும் ஒருவருடையதே )
கடைசி படத்துக்கு சில தலைப்புகள்!
1) குசேலன்
2) அபூர்வ சகோதரர்கள்
3) கரசேவை
4) காக்கும் கரங்கள்
5) கையும், கையும்
6) வை ராசா வை, கை மேலே வை
7) கையூட்டு
8) ‘கை'று திரிக்கிறோம்
9) மனிதச்சங்கிலி
10) எங்களை பார்த்தா பாவமாயில்லையா?
1.எதிர்கால கனவு காணும் கண்கள்
2.மறந்து போகும் ரயில் பயணம்
3.கண்ணீரை துடைக்காத தண்ணீர்
4.நனைத்து விட்டு செல்லும் அலை
5.இரு கைகள் இணையும் இனிமைகள்.
"ஒரு கை இங்கே இருக்கு. இன்னொன்னு எங்கே"
"அட...அதாங்க இது"
1. out going கால்கள்
2. இருப்புப்பாதை சங்கதி
3. மழை திறக்கும் மழலை
4. பால் பொங்குது டீ குடிக்கலாம்
வாங்க
5. உள்ளங்கை கவிதைகள்
கடைசி படம்: "மூடு மந்திரம்"
கடைசிப் படத்திற்கு
தன்னாலே
ரெண்டும்
ஓன்னாச்சு!
என் தலைப்புக்கு நீங்கள் பரிசு தர துடித்தாலும் தயவு செய்து உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள். புத்தகத்தை காசு கொடுத்தே வாங்கிக்கொள்கிறேன்! :-)))
////நம்ம தல பாலாவோட அவன்-அது=அவள் கண்டிப்பா (காசு குடுத்து) வாங்கிப் படிங்க...////
செம்மண்,
வெள்ளை வெட்டியும் ப்ளூ சுரிதாரும்
உதவும் கைகள்.
புகைப்படம் 1:
1) மடி மீது தலை சாய்த்து
2) அப்பா மடி மெத்தையடி
3) கனவே கலையாதே !!!
4) ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே...
புகைப்படம் 2:
1) எங்கே செல்லும் இந்தப்பாதை??
2) பல்லேலக்கா பல்லேலக்கா மதுரைக்கா? திருச்சிக்கா?
3) ரயிலே...ரயிலே ஒரு நிமிஷம்...
புகைப்படம் 3:
1) தண்ணீர்!!! தண்ணீர்!!!
2) ராஜபார்வை
3) கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
4) கண்ணுக்குள் நிலவு
5) பார்வை ஒன்றே போதுமே!!
புகைப்படம் 4:
1) சந்தித்த வேளை
2) தனியே தன்னந்தனியே !!
3) வானம் வசப்படும்
4) முத்துக்குளிக்க வாரீயளா!!!
புகைப்படம் 5:
1) உன்னைக்கொடு என்னைத்தருவேன்
2) இணைந்த கைகள்
3) பிரியாத வரம் வேண்டும்
4) உயிரே...உயிரே...வந்து என்னோடு கலந்து விடு..
பரிசலண்ணே....இந்த தலைப்பு போதுமா...இன்னுங்கொஞ்சம் வேணுமா????
புகைப்படம் 4-க்கு இதையும் சேத்துக்குங்க.
3 musketeers
1. தூங்காதே தம்பி தூங்காதே
2.இரயில் பயணங்களில்
3.யார் பையன்?
4.அலைகள் ஓய்வதில்லை
5.கைராசி
உன் வாழ்க்கை உன் கையில். தலைவர் சொன்னது தான். இது எப்படியிருக்கு?
நான் இந்த விளையாட்டுக்கு வரலை, ஆஜர் மட்டும் போட்டுகறேன்.
கூட்டுறவே நாட்டுயர்வு ,தம்பு நம்மால் முடியும் நம்பு.
ஒருத்தர் ஒரு தலைப்பு தான் சொல்லனும் அப்டீங்கற முன்னறிவிப்பு எதுவும் இல்லையாகையால், இதோ பிடிங்க :
அ) போடுங்கம்மா ஓட்டு, கைச்சின்னத்த பார்த்து....
ஆ) ஈருடல் ஓருயிர்...
இ) தழுவிய கைகள்...
ஈ) சந்தித்த வேளையில்...
உ) இரண்டல்லோ, இரண்டும் ஒன்றல்லோ...
ஊ) பிரித்து வைத்தல் நியாயம் இல்லை, பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை...
எ) உதவும் கரங்கள்...
ஏ) கைமேல் பலன்...
ஐ) கைப்புள்ள....
ஒ) கைமாறு...
ஓ) கைமீது சத்தியம்...
ஒள) பிரிவோம் சந்திப்போம்...
முடியல!
பிரியாத வரம் வேண்டும்.
நிறைய பேரு நிறைய சொல்லிட்டதாலே ஒரு வருகைப் பதிவேட்டுப் பின்னூட்டம் மட்டும் போட்டுக்கறேன்.....
5 - கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன்.
4 - கரையோர மீன்கள்.
3 - குழாய்க்குள் மழை (or)
நீரின்றி அமையாது உலகு
2 - பயணங்கள் முடிவதில்லை (or)
உல்லாசப் பயணங்கள்
1 - இயற்கை ரசிகன்
உங்களுக்கும் உங்களுடைய மனைவிக்கும், என் மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள் :)
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...
முத்தம் - இதழ்களால் அல்ல.. கரங்களால்.
பி.கு:
பின்னூட்டம் பரிசில்(பரிசு)க்காக இல்லை என்றாலும் பரிசல்காரனுக்காக..
கடைசி படத்துக்கு...
"ஓய்வு"
1. தூங்காதே தம்பி தூங்காதே.
2. ரயில் பயணங்களில்
3. தண்ணீர் படும் பாடு.
4. அலைகள் ஓய்வதில்லை.
5. இணைந்த கைகள்.
படங்கள் நல்லாருக்கு...
Post a Comment