Saturday, August 9, 2008

எச்சரிக்கை : லக்கிலுக்கை நக்கல் செய்யும் போக்கை கைவிடுங்கள்

ஒரு அவசரப் பதிவு:-

சமீப காலமாக லக்கிலுக் அவர்களை குறிவைத்து எழும்பும் குரல்களில் இருக்கும் ஒருபக்க சார்பு அவரது வாசகர்களாகிய எங்களை ஒரு புறம் எரிச்சலடைய வைத்தாலும், இவற்றை எழுப்புபவர்களின் மையம் எங்களை சற்று சந்தேகக்கண்ணோடு தான் அவர்களை பார்க்கவைக்கிறது...தமிழ் வாசகர்களின் கேள்விகள் என்று பொதுமைப்படுத்தி எழுதிய கோவி.கண்ணனாகட்டும், யெஸ்.பாலபாரதி, அதிஷா ஆகிய பலரும் வெற்று பரபரப்புக்காக எதையாவது எழுதும் வெட்டி கோஷ்டி ஆகியவர்கள் எழுதிய வலைப்பதிவுகளாகட்டும், எங்களுக்கு ஒன்றை மட்டும் புரியவைத்தது.




ரொம்ப எரியாதீங்க மக்கள்ஸ் !!!! உங்களுக்கு பிடிக்கும்னா நீங்க ஆழ்வார்பேட்டை பக்கம் பார்த்து கும்பிடுங்க...இல்லைனா போயஸ் கார்டன் பக்கமோ, உடுப்பி கார்டன் பக்கமோ, வடபழனி , விருகம்பாக்கம் , தசரதபுரம் பக்கமோ கும்பிடுங்க ... நாங்க மடிப்பாக்கம் பக்கம் ஒதுங்கிக்கறோம் , எங்கள் அன்புக்குரிய லக்கிலுக் ஒரு ஃபீனிக்ஸ் !!! நாளைய பதிவுல மக்களை நாங்க சந்திக்கறோம்...அதுவரை இதுபற்றி நாங்க பேசறதா இல்ல !!!

யாரும் சீரியஸா எடுத்துக்காதீங்க பாஸு! இந்தப் பதிவைப் படிச்சுக்கங்க...!
(அவரும் செந்தழல் ரவி கிட்ட இருந்துதான் சுட்டாரென்பதை அறியவும்!)

லக்கியின் படம் சென்ஷியிடமிருந்து சுட்டது என்பதையும் அறியவும்!

24 comments:

ஜெகதீசன் said...

:)))))))))))))))))

லக்கிலுக் said...

:-)))))))))

பரிசல்காரன் said...

நன்றி ஜெகதீசன் & லக்கி

இன்னைக்கு
மாற்றான் தோட்டத்து மல்லிகைகள்-ன்னு ஒரு நல்ல பதிவு போட்டேன். வியாபாரம் சரியில்ல.

இதப் பாருங்க.. இன்னைக்கு சூடாகுதா இல்லையான்னு...

Thamira said...

நல்லா பிளான் பண்ணித்தான் யாவாரம் பண்றீங்க பரிசல், இன்னிக்கு பிச்சுக்கும். செந்தழலையும், சென்ஷியையும் ஓவர்டேக் பண்ணும்னு நினைக்கிறேன். (லக்கி நல்ல அழகா இருக்காரே, ஒருவேளை பழய போட்டோவா இருக்குமோ?)

Athisha said...

லக்கிலுக்கா அது யாரு , அவரும் ரித்திஷ்குமாராட்டம் பல படங்கள்ள நடிச்சவரா

Anonymous said...

//வெற்று பரபரப்புக்காக எதையாவது எழுதும் வெட்டி கோஷ்டி ஆகியவர்கள்//

:)))))))))))))))))

நல்லதந்தி

ஜோசப் பால்ராஜ் said...

நாங்க என்னதான் செய்யிறதுங்க, லக்கிலுக் பெயர பதிவு தலைப்புல வைச்சாத்தான் சூடான இடுகைல வருது. அது லக்கியின் குற்றமா இல்லை தமிழ்மணத்தின் குற்றமா?

எவ்வளவுதான் நாட்டுக்கு முக்கியமான செய்திகளை எழுதுனாலும், எங்க படிக்குறாங்க? லக்கி பெயர போட்டு பாருங்க, உடனே சூடாயிடும்.

லக்கிலுக் said...

இந்த போட்டோ பற்றிய சிறுகுறிப்பு.

சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதம் சென்னையில் பதிவர் பட்டறை நடந்தபோது நண்பர் மோகன் தாஸ் யதேச்சையாக எடுத்த போட்டோ இது. அவர் என்னை படம் பிடிக்கப் போகிறார் என்பது தெரியாமலேயே திரும்பிய போது க்ளிக்கி விட்டார்.

நான் படத்தில் அழகாக தெரிவதாக தாமிரா குறிப்பிட்டார். உழைப்பு தந்த அழகு அது. மூன்று நான்கு நாட்களாக பட்டறையை நடத்த தூக்கம் பாராமால் உழைத்ததால் அந்த தேஜஸ் முகத்துக்கு வந்திருக்கக் கூடும்.

லக்கிலுக் said...

அண்ணன் பரிசலுக்கு ஒரு வேண்டுகோள்!

சைடு டெம்ப்ளேட்டில் நீங்கள் போட்டிருக்கும் குழந்தைகள் படம் கொள்ளை அழகு. உங்கள் பதிவைப் பார்த்த பல பேர் கண் பட்டிருக்கும். உமா அண்ணியிடம் சொல்லி சுற்றிப் போட சொல்லவும்.

தமிழ் பொறுக்கி said...

நார்ட்டான் வைரஸ் துரத்தியயும் விட்டுவைக்கலியா....
புகைப்படம் அருமை..
@ கோயிலுக்கு வெளியேயும்
இரண்டு குத்து விளக்கோ...

VIKNESHWARAN ADAKKALAM said...

சூடாவதற்கு மட்டும் தான் பதிவா?

சின்னப் பையன் said...

// வெற்று பரபரப்புக்காக எதையாவது எழுதும் வெட்டி கோஷ்டி ஆகியவர்கள் எழுதிய வலைப்பதிவுகளாகட்டும்//

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்... யாரு இவிங்க?...

ஒருவேளை அவரா.... அல்லது இவரா....சீச்சீ அவரா இருக்காது...

சந்தர் said...

//எச்சரிக்கை : லக்கிலுக்கை நக்கல் செய்யும் போக்கை கைவிடுங்கள் // இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்கோ! லக்கிலுக் மீதிபேரை நக்கல் செய்வதை கைவிட்டால் நல்லதுங்கோ!! ஆனாலும் அவர் நக்கல் பண்ணறது நல்லா இருக்குங்கோ!!!

குரங்கு said...

symantec சொல்லிடுச்சா லக்கி ரொம்ப நல்லவர்னு???

;)

Anonymous said...

//இன்னைக்கு
மாற்றான் தோட்டத்து மல்லிகைகள்-ன்னு ஒரு நல்ல பதிவு போட்டேன். வியாபாரம் சரியில்ல.

இதப் பாருங்க.. இன்னைக்கு சூடாகுதா இல்லையான்னு...//

பிழைப்ப எப்படி ஓட்றதுன்னு உங்ககிட்ருந்துதா கத்துக்கணும்ணா.

உங்க எல்லா பதிவுகளும் ரொம்ப புச்சிருக்கு.சுவாரசியமாக இருக்கு.

Mahesh said...

இதுவும் புரியல....அதிஷாவோட ஒரிஜினல் பதிவும் புரியல....அதுக்கெல்லாம் மேல்மாடில ஊசிப் போன உப்புமாவாவது இருக்கணும்....நமக்கெல்லாம் எங்க....ஹ்ம்ம்ம்....அது செரி...இப்போ அண்ணன் லக்கிலுக்க ஜே.கே.ரித்தீஷ் லெவலுக்கு கொண்டாந்து விட்டுட்டீங்களே !!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..............

goma said...

என்ன நடக்குது இங்கே?லக்கிலுக் [அதிர்ஷ்டபார்வை]போட்டாலே பதிவு இடுகை எகல்லாம் யாவாரம் ஆகுமா...

அது சரி said...

என்னங்கலெ இது, ஒண்ணும் புரிய மாட்டேங்குது. நீரு இப்டி சொல்லுதீரு, அதிஷா என்னடான்னா ரித்தீஷ் பத்தி எளுதறாங்க.

இங்க என்ன உள்குத்து நடக்குதுன்னு ஒண்ணும் பிரியலையே! ஒரு வேள, நம்ம லக்கி லுக்கு தான் ரித்தீசுன்னு நடிக்கிறாரா? இல்ல ரித்தீசு தான் லக்கி லுக்குன்னு எளுதறாரா? இல்ல பரிசல் தான் லக்கி லுக்கா? இல்ல லக்கி லுக்கு தான் பரிசலா? கெரகம், இது எதுமே இல்லயா? அப்ப அதிஷா தான் இது எல்லாமேவா?

ஒரே கொளப்பமா இருக்கே!

பரிசல்காரன் said...

ஈரோடு புத்தகக் கண்காட்சிக்கு சென்றுவிட்டதால் பின்னூட்டமாறு செய்ய முடியவில்லை!

அல்லாரும் மன்ச்சுக்கங்ப்பா!

பரிசல்காரன் said...

// தாமிரா said...

நல்லா பிளான் பண்ணித்தான் யாவாரம் பண்றீங்க பரிசல், இன்னிக்கு பிச்சுக்கும். செந்தழலையும், சென்ஷியையும் ஓவர்டேக் பண்ணும்னு நினைக்கிறேன். (லக்கி நல்ல அழகா இருக்காரே, ஒருவேளை பழய போட்டோவா இருக்குமோ?)//

நல்ல மனசிருக்கறவங்க எப்பவுமே அழகுதான் தாமிரா..

(இதை தயவுசெஞ்சு சீரியஸா படிங்கப்பா... கிண்டலில்ல!!)

பரிசல்காரன் said...

நன்றி நல்லதந்தி..

@ ஜோசப் பால்ராஜ்

//எவ்வளவுதான் நாட்டுக்கு முக்கியமான செய்திகளை எழுதுனாலும், எங்க படிக்குறாங்க? லக்கி பெயர போட்டு பாருங்க, உடனே சூடாயிடும்.//

ஏங்க இப்படி? என் ப்ளாக்குக்கு வந்து லக்கிய திட்டற மாதிரி எழுதலாமா நீங்க?

என்னமோ போங்க!

//அதிஷா said...

லக்கிலுக்கா அது யாரு , அவரும் ரித்திஷ்குமாராட்டம் பல படங்கள்ள நடிச்சவரா//

லுக்குலயே, லக் இருக்கறவரு அவரு! படத்துல நடிக்கறதெல்லாம் ஜூஜூபி!

@லக்கிலுக்
//நான் படத்தில் அழகாக தெரிவதாக தாமிரா குறிப்பிட்டார். உழைப்பு தந்த அழகு அது. மூன்று நான்கு நாட்களாக பட்டறையை நடத்த தூக்கம் பாராமால் உழைத்ததால் அந்த தேஜஸ் முகத்துக்கு வந்திருக்கக் கூடும்.//

திருப்பூரில் இரவு பகல் வேலையென்ற கலாச்சாரத்தைப் பார்த்தவனென்ற முறையில் கூறுகிறேன்.

லக்கி, நீங்க சொல்றது நிஜம்!

பரிசல்காரன் said...

நன்றி நல்லதந்தி..

@ ஜோசப் பால்ராஜ்

//எவ்வளவுதான் நாட்டுக்கு முக்கியமான செய்திகளை எழுதுனாலும், எங்க படிக்குறாங்க? லக்கி பெயர போட்டு பாருங்க, உடனே சூடாயிடும்.//

ஏங்க இப்படி? என் ப்ளாக்குக்கு வந்து லக்கிய திட்டற மாதிரி எழுதலாமா நீங்க?

என்னமோ போங்க!

//அதிஷா said...

லக்கிலுக்கா அது யாரு , அவரும் ரித்திஷ்குமாராட்டம் பல படங்கள்ள நடிச்சவரா//

லுக்குலயே, லக் இருக்கறவரு அவரு! படத்துல நடிக்கறதெல்லாம் ஜூஜூபி!

@லக்கிலுக்
//நான் படத்தில் அழகாக தெரிவதாக தாமிரா குறிப்பிட்டார். உழைப்பு தந்த அழகு அது. மூன்று நான்கு நாட்களாக பட்டறையை நடத்த தூக்கம் பாராமால் உழைத்ததால் அந்த தேஜஸ் முகத்துக்கு வந்திருக்கக் கூடும்.//

திருப்பூரில் இரவு பகல் வேலையென்ற கலாச்சாரத்தைப் பார்த்தவனென்ற முறையில் கூறுகிறேன்.

லக்கி, நீங்க சொல்றது நிஜம்!

கோவி.கண்ணன் said...

//"எச்சரிக்கை : லக்கிலுக்கை நக்கல் செய்யும் போக்கை கைவிடுங்கள்"//


அதானே, சூடான இடுகைக்காக அவர் பெயரை தலைப்பில் வைத்து எழுதுகிறவர்கள் அவரை கிண்டல் செய்யும் போக்கை கைவிட வேண்டும்.

(பதிவை படிக்காமல் பின்னூட்டம் போடலாமா?)

Sanjai Gandhi said...

//பரிசல்காரன் said...

நன்றி ஜெகதீசன் & லக்கி

இன்னைக்கு
மாற்றான் தோட்டத்து மல்லிகைகள்-ன்னு ஒரு நல்ல பதிவு போட்டேன். வியாபாரம் சரியில்ல.

இதப் பாருங்க.. இன்னைக்கு சூடாகுதா இல்லையான்னு...
//

ஆஹா.. என்னா ஒரு தீர்க்கதரிசனம்? :))
சூடாய்டிச்சி தல.. சூடாய்டிச்சி.. :))