Tuesday, September 9, 2008

ஷகீலாவும் சென்ஷியும்

நீங்கள் இருவரும் எங்கள் சொத்து! ஒருத்தர் வலையுலகில், மற்றொருவர் கலையுலகில்.


உங்கள் இருவருக்குமே நல்ல பெரிய மனது! அதனால்தான் நிறையபேரைச் சம்பாதித்திருக்கிறீர்கள்!


எல்லோர் மீதும் மையல் கொண்டு
எவள்(ன்) மீதும் மையம் கொள்ளாத காதல்
பின்நவீனத்துவம் ஆகிறது – என்பது சென்ஷியின் தத்துவம். இது ஷகீலாவுக்கும் பொருந்துகிறது.


நீங்கள் இருவருமே உங்கள் பார்வையில் ரஜினியைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள்.


உங்கள் இருவருக்குமே பைசல் ஆன கணக்குகள் உண்டு!


இருவருக்குமே இருட்டின் திசையறிதல் உண்டு


பேய்க்காமனுக்கு கடிதமெழுதினால் கூட ‘காம’த்தை மறைத்து எழுதுதில் சென்ஷி தேர்ந்தவர். அதேபோல காமத்தை மறைமுகமாய்க் காட்டுவதில் ஷகீலாவும் தேர்ந்தவர்.


ஒரு கட்டத்தில் தொடர்ந்து தங்கள் படைப்புகளால் தங்கள் சீனியர்களை கலங்கடித்ததில் இருவருமே சொல்லிக்கொள்ளும்படியானவர்கள்.


ஷகீலாவுக்கு சென்சார் தொல்லை அதிகம் இருந்ததைப் போல சென்ஷிக்கு இணையத்தொல்லை அதிகம் இருந்திருக்கிறது.



காமத்தைப் பற்றி அளவுமீறீ எழுதினால் சென்ஷியை தமிழ்மணம் மட்டுறுத்துகிறது. காமத்தை அளவுமீறிக் காட்டினால் ஷகீலாவை சென்சார் மட்டுறுத்துகிறது.


நீங்கள் இருவருமே காமெடியாகத்தான் ஆரம்பித்தீர்கள். பிறகு கொஞ்சம் சீரியஸானீர்கள். ஆனால் இருவருக்குமே காமெடி பிடிக்கும்.


ஷகீலாவின் காமடியைவிட காமநெடி தூக்கலாக இருந்தாலும், அவரது குணச்சித்திரம் அவருக்குப் பிடிக்கும். சென்ஷியின் பின்நவீனத்துவம் நமக்குப் பிடிக்கும்.


இயக்குனர் தரணியின் படங்களில் ஷகீலாவுக்கு தொடர்ந்து வாய்ப்பிருக்கும். அதேபோல என் பதிவுகளில் அடிக்கடி சென்ஷிக்கு ஆப்பிருக்கும்.


திடீரென்று இருவரையும் படைப்புக்களும் குறைந்துவிட்டது.


ஏனென்று எங்களுக்குப் புரியவில்லை.

இருவருமே திரும்ப வந்து எங்களை மகிழ்விக்கவேண்டும் என்பதே எங்கள் ஆசை. அதற்காகத்தான் வைக்கிறேன் இப்படி ஒரு பூசை!



****************

நன்றி: லக்கிலுக் (ஷகீலா பற்றிய தகவல்களுக்காக)

அவரோட ஒரு பதிவிலிருந்துதான் (தோழர் ஷகீலா) ஷகீலா பற்றிய தகவல்களை தெரிஞ்சுகிட்டேன்னு சொன்னேன்...

35 comments:

கார்க்கிபவா said...

மீ த ஃபர்ஸ்ட்டா?

கார்க்கிபவா said...

இத விட பெருசா என்ன செய்ய முடியும் என் செல்லத்துக்கு..
என்ன,இந்த பதிவ ஷகீலாவ விட வயசுல சின்னவங்க யாரவது எழுதி இருந்தா நல்ல இருக்கும்

முரளிகண்ணன் said...

இரட்டுற மொழிதல் அணியில் ஒரு ஆப்பா?

ஆயில்யன் said...

:))))))))))

ஆயில்யன் said...

/என் பதிவுகளில் அடிக்கடி சென்ஷிக்கு ஆப்பிருக்கும்.
//

asalta eduthu returnla vachitu poituvaru saakirathai!

Thamiz Priyan said...

:)))))))))))
மீண்டு(ம்) வர அழைக்கின்றோம்... :)

ஆயில்யன் said...

angilam marumozhi idauvathal mattume, naannum officela irukenu tamil kurum nallulagam purinthukollum!!!!

வெண்பூ said...

ஹா...ஹா...ஹா... கலக்கல். ஆமா நிஜமாவே சென்ஷி என்ன ஆனாரு???

VIKNESHWARAN ADAKKALAM said...

:))))

பரிசலுக்கு இதே வேலையா போச்சி..

குசும்பன் said...

ஷகீலா விரல் சைஸ் கூட இருக்கமாட்டார் சென்ஷி:)

ஷகீலா படத்தில் சென்ஷி ஜோடியாக நடிச்சா எப்படி இருக்கும்?

எறும்பு மேல தண்ணி லாரி ஏறின மாதிரி இருக்கும் என்று எவன் டா அது பின்னாடி இருந்து கூவுறது:)

குசும்பன் said...

வெண்பூ said...
ஹா...ஹா...ஹா... கலக்கல். ஆமா நிஜமாவே சென்ஷி என்ன ஆனாரு???//

பிலிப்பைனிக்கிட்ட வாங்கின திட்டில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை:))) போனையும் எடுப்பது இல்லை.

குசும்பன் said...

வெண்பூ said...
ஹா...ஹா...ஹா... கலக்கல். ஆமா நிஜமாவே சென்ஷி என்ன ஆனாரு???//

பிலிப்பைனிக்கிட்ட வாங்கின திட்டில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை:))) போனையும் எடுப்பது இல்லை.

வால்பையன் said...

ஷகிலாவின் இதழும்!
சென்ஷியின் எழுத்தும்!
ஒரு கிக்கு தாம்பா

narsim said...

//உங்கள் இருவருக்குமே நல்ல பெரிய மனது//

ரொம்ப பெரிய மனது ஒருத்தருக்கு!!

நர்சிம்

பரிசல்காரன் said...

//ஒரு கிக்கு தாம்பா//

கிக்கா? ஒத விழும்!!!

பரிசல்காரன் said...

//narsim said...

//உங்கள் இருவருக்குமே நல்ல பெரிய மனது//

ரொம்ப பெரிய மனது ஒருத்தருக்கு!!//

சென்ஷியை பாராட்டியதற்கு நன்றி நர்சிம்!

வால்பையன் said...

//கிக்கா? ஒத விழும்!!! //

நான் ஆங்கிலத்துல சொன்னேன்
நீங்க தமிழ்ல சொல்றிங்க
ரெண்டும் ஒண்ணு தானே

கோவி.கண்ணன் said...

சசிகலாவும் சென்ஷியும் என்று தவறாக படித்துவிட்டு 'அவ்ளோ பணக்காரரா ?' என்று ஒரு முறை பொறாமை பட்டேன்.

:)

பரிசல்காரன் said...

//சசிகலாவும் சென்ஷியும் என்று தவறாக படித்துவிட்டு 'அவ்ளோ பணக்காரரா ?' என்று ஒரு முறை பொறாமை பட்டேன்.

:)//


இந்தப் பிரச்சினைக்காகத்தான் நான் ச போடாமல் ’ஷ’ போட்டேன்...

விஜய் ஆனந்த் said...

:-)))...

rapp said...

ஹா ஹா ஹா சூப்பர், கலக்கிட்டீங்க:):):) சென்ஷி அண்ணா கும்மிக்கு காத்திருக்கேன்

chandru / RVC said...

//ஷகீலா விரல் சைஸ் கூட இருக்கமாட்டார் சென்ஷி //
:)

Mahesh said...

அட ஆமால்ல ? ஆமாவா இல்லயா?

(pssst....என்னாங்க பரிசல், ஒரு பதிவு போட்டுட்டு உங்க மேலான கருத்துக்காக வெய்ட்டிங்...ப்ளீஸ்)

☼ வெயிலான் said...

பரிசல்,

சென்ஷி பாவம்! விட்றுங்க...

புதுகை.அப்துல்லா said...

raஅதேபோல காமத்தை மறைமுகமாய்க் காட்டுவதில் ஷகீலாவும் தேர்ந்தவர்
//

என்னாது மறைமுகமாவா? இப்படியெல்லாம் சொல்லி ஷகிலாக்காவ கேவலப்படுத்தாதீங்க :))

சென்ஷி said...

தெய்வமே.. நீங்க எங்கியோ போயிட்டீங்க :))

சென்ஷி said...

எதிர்வினை போட்டாச்சுல்ல

Kumky said...

சென்ஷி மேல இன்னா கோவம் தலீவரே?
(ஷகீலா பாட்டியை உன்னுமா ரஜிக்கிறீங்க?)

பரிசல்காரன் said...

@ சென்ஷி

நன்றி தோழா!

உங்களை எழுத வைக்க என்னென்ன ஆயுதமெல்லாம் எடுக்க வேண்டியதாயிருக்கு???

Sanjai Gandhi said...

ங்கொக்க மக்கா.. எப்டி எல்லாம் யோசிக்கிறாய்ங்க.. வயசான காலத்துல ஷகிலா பத்தி பதிவா? உமா அக்காவுக்கு போன் பண்ணிட வேண்டியது தான். :)

பரிசல்காரன் said...

@ sanjai

//வயசான காலத்துல ஷகிலா பத்தி பதிவா?//

சாரிண்ணா, தப்புதான்!

சின்னப் பையன் said...

ஒப்புமை சூப்பர்....:-))))

Mahesh said...

@ kumky :

பரிசலாரே பரவால்ல போல.... உங்களுக்கு ஷகீலாவோட பாட்டியெல்லாம் ஞாபகமிருக்கே :))

Kumky said...

நாசமாபோச்சி..
யோவ் மகேஷ் தாத்தா.. நான் சொன்னது ஷகீலாவைத்தான்.

பரிசல்காரன் said...

// Mahesh said...

@ kumky :

பரிசலாரே பரவால்ல போல.... உங்களுக்கு ஷகீலாவோட பாட்டியெல்லாம் ஞாபகமிருக்கே :))//


kumky said


நாசமாபோச்சி..
யோவ் மகேஷ் தாத்தா.. நான் சொன்னது ஷகீலாவைத்தான்.//

அடாடா.. ஷகீலாவுக்காக நீங்க ஏன்பா அடிச்சுக்கறீங்க?

இல்ல ஷகீலா பாட்டிக்காக அடிச்சுக்கறீங்களா?