Friday, October 3, 2008

அதிஷாவைக் காதலிக்கும் இளம்பெண்! (சிறப்புப் புகைப்படத்துடன்!)




நம்ம வலையுலக இளஞ்சிங்கம் அதிஷா இன்னைக்கு ஒரு பதிவு எழுதியிருக்காரு. யாரோ சேர நன்னாட்டு மங்கையொருத்தி தனக்கு காதல் கடிதம் எழுதியிருக்காங்களாம். சந்தோஷமா அதைப் பகிர்ந்துகிட்டிருக்காரு. அர்த்தம் புரியலையாம்... இதோ அவருக்காக ஒரு ஸ்பெஷல் பதிவு..

പ്രിയനേ,

ப்ரியனே (நாசமாப்போக!)

അങെങ്‌ഴുതുന്ന ഓരോ വരികളിലും ഞാ൯ അങയെ സ്നേഹിക്കുന്നു.


நீங்க எழுதற ஒவ்வொரு வரியிலயும் நான் உங்களை நேசிக்கறேன். (செருப்புலயே அடி!)


അങിലാതെ ഞാനില്ല.

நீங்களில்லாமல் நானில்லை. (என்ன கொடுமைடா இது!)

എന്നെ മനസിലാകുമെന്നു കരുതുന്നു.

என்னைப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். (பழகிப்பாரு... அப்புறமா, நீ இந்தாளைப் பத்திப் புரிஞ்சுக்குவ!)

വരവും കാത്തു ഞനിരിക്കും.

வரவும் காத்து நான் இருப்பேன். (விளங்கினாப்லதான்!)


പിരിഞിരിക്കുന്ന‌ ഓരോ നിമിഷവും എനിക്കു ഓരോ വ൪ഷങളാകുന്നു.

பிரிந்திருக்கும் ஒவ்வொரு நிமிஷமும், எனக்கு ஒவ்வொரு வருடங்கள்தான். (ஏதும் கடன் பாக்கியா?)

സ്നേഹപൂ൪വം
காதலுடன் (ம்க்கும்!)

ചി൯മ‌യ
சின்மய

எனக்கு கேத்தரின், ரீட்டா மாதிரி ஆங்கில மங்கையரிடமிருந்து ச்சாட் பண்ணலாமா-ன்னு நெறைய மெயில் வருது. அதெல்லாம் ஸ்ட்ரெய்ட்டா ட்ராஷுக்குத்தான் போகும். இந்த மனுஷன் பதிவாப் போட்டு தன்னோட சம்மதத்தைக் கோடிட்டு காமிச்சிருக்காரு.

அப்ப அன்னைக்கு கோவைல நீ காமிச்ச பொண்ணுக்கு என்ன பதில் சொல்லப்போற அதிஷா? எனக்கு இப்பவே உண்மை தெரிஞ்சாகணும்!

இனி.. சிறப்புப் ‘புகை’ப்படம்:-




வர்ட்டா!

65 comments:

சென்ஷி said...

கலக்கல் "புகை"ப்படம் :)

அதிஷா இவ்வளவு அதிர்ஷ்டசாலியா இருப்பாருன்னு நெனைச்சு பார்க்கலை :))

சென்ஷி said...

அடடா மீ த ஃபர்ஸ்ட்டு மிஸ்ஸாகி போச்சே :(

சென்ஷி said...

சோ வாட்.. மீ த தேர்டு :)

சென்ஷி said...

போட்டோவுல இருக்குற 'புகை'ப்படம் அந்த பொண்ணோடதா :)

Ramesh said...

Good Translation! I was searching for the meaning!

சென்ஷி said...

இங்க தனியா கும்மி அடிக்க அலவ்டா?

சென்ஷி said...

//யாரோ சேர நன்னாட்டு மங்கையொருத்தி தனக்கு காதல் கடிதம் எழுதியிருக்காங்களாம்.//

'அண்ணி'ய யாரோன்னு சொல்லி 'அந்நியனா'க்க முயலும் பரிசல் டவுன்..டவுன்...!

சென்ஷி said...

//சந்தோஷமா அதைப் பகிர்ந்துகிட்டிருக்காரு. அர்த்தம் புரியலையாம்... //

அது புரியாத வரைக்கும் தான் சந்தோஷமா இருக்க முடியும் தலைவரே :)

வால்பையன் said...

மொழி பெயர்ப்புக்கு நன்றி

வால்பையன் said...

அதிஷாவுக்கு வாழ்த்துக்கள்

சென்ஷி said...

//പ്രിയനേ,

ப்ரியனே (நாசமாப்போக!)
//

நல்ல அழகான ஆரம்பம்.. நான் அடைப்புக்குறிக்குள் குறிப்பதை கூறவில்லை :)

வால்பையன் said...

கல்யாணம் சென்னையிலா கேரளாவிலா

சென்ஷி said...

//അങെങ്‌ഴുതുന്ന ഓരോ വരികളിലും ഞാ൯ അങയെ സ്നേഹിക്കുന്നു.

நீங்க எழுதற ஒவ்வொரு வரியிலயும் நான் உங்களை நேசிக்கறேன். (செருப்புலயே அடி!)
//

அதுக்கு எதுக்கு பரிசல் உங்கள செருப்பால அடிக்கணும் :(

இது அடைப்புக்குறிக்குள் இருப்பதை குறிப்பது :)

சென்ஷி said...

//வால்பையன் said...
கல்யாணம் சென்னையிலா கேரளாவிலா
//

செரளாவில :)

வால்பையன் said...

சென்ஷிக்கும் இதே போல் நிறைய மெயில்கள் வருவதாக பேசிகொள்கிரார்களே

சென்ஷி said...

//അങിലാതെ ഞാനില്ല.

நீங்களில்லாமல் நானில்லை. (என்ன கொடுமைடா இது!) //

அப்புறமா, நான் இவன் இல்லைன்னு அதிஷா ஸ்டேட்மெண்ட் விடாம இருந்தா சரி :)

சென்ஷி said...

//வால்பையன் said...
சென்ஷிக்கும் இதே போல் நிறைய மெயில்கள் வருவதாக பேசிகொள்கிரார்களே
//

ஆமாங்க.. இப்படி அவங்களுக்குள்ளயே பேசி நம்மள கொல்லுறாங்க :(

ஒரு மெயில கூட இன்னும் காணோம் :(

வால்பையன் said...

//ஒரு மெயில கூட இன்னும் காணோம் :( //

உங்கள் பதிவிலேயே அதற்கான ஆதாரம் உள்ளது

சென்ஷி said...

//എന്നെ മനസിലാകുമെന്നു കരുതുന്നു.

என்னைப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். (பழகிப்பாரு... அப்புறமா, நீ இந்தாளைப் பத்திப் புரிஞ்சுக்குவ!)
//

எழுதுனத புரிஞ்சுக்கவே தனியா ஒரு பதிவு வேண்டிக்கிடக்குது. இதுல அம்மணிய எப்படி புரிஞ்சுக்கப்போறாரோ தெரியலையே :(

உனக்கு எதுக்கு கவலைங்கறீங்களா.. அதுவும் சரிதான் :)

ஆயில்யன் said...

//சென்ஷி said...
கலக்கல் "புகை"ப்படம் :)//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்! :))

சென்ஷி said...

//வால்பையன் said...
//ஒரு மெயில கூட இன்னும் காணோம் :( //

உங்கள் பதிவிலேயே அதற்கான ஆதாரம் உள்ளது
//

அது போன ஐடி.. நான் சொல்றது இந்த ஐடி :)

ஆயில்யன் said...

//சென்ஷி said...
போட்டோவுல இருக்குற 'புகை'ப்படம் அந்த பொண்ணோடதா :)

//
மீ த ரிப்பிட்டு கொஸ்டீனூ

சென்ஷி said...

//வரவும் காத்து நான் இருப்பேன். (விளங்கினாப்லதான்!) //

விசிறி..விசிறின்னு சொல்றது பழசாகி இப்ப காத்தாவே மாறிட்டாங்க போல :)

சென்ஷி said...

////வரவும் காத்து நான் இருப்பேன். (விளங்கினாப்லதான்!) ////

நீ காத்து.. அதிஷா மரம்..
என்ன சொன்னாலும் தலையாட்டுவாரு

ஆயில்யன் said...

//சென்ஷி said...
இங்க தனியா கும்மி அடிக்க அலவ்டா?
///


ய் கொஸ்டீன்?????
ஸ்டார்ட்டூப்பா ஸ்டார்ட்டூ :)

சென்ஷி said...

மீ த 25த்

சென்ஷி said...

//பிரிந்திருக்கும் ஒவ்வொரு நிமிஷமும், எனக்கு ஒவ்வொரு வருடங்கள்தான். (ஏதும் கடன் பாக்கியா?) /

அப்ப இந்த நிமிசம் அவங்களுக்கு என்ன வயசாகியிருக்கும்.? யோசிச்சுப்பார்த்தாலே பகீருங்குதே..

அதிசா இன்னும் கொஞ்சம் யோசிச்சு முடிவெடு :)

சென்ஷி said...

//സ്നേഹപൂ൪വം
காதலுடன் (ம்க்கும்!) //

ஹி..ஹி.. இதுக்கு நான் ஏதும் சொல்லப்போறதில்ல.. :))

விலெகா said...

உங்க லொள்ளு தங்கமுடியலே சாமி. அதிஷா இனிமே இது மாதரி எழுதுறதையே விட்ருவாரு.

ஆயில்யன் said...

//சென்ஷி said...
மீ த 25த்

3 October, 2008 7:35 PM//


அஸ்கு புஸ்க்கு நாந்தான் மீ த 25

சென்ஷி said...

//ചി൯മ‌യ
சின்மய
//

prefix, suffix விட்டுப்போச்சா :))

ஜெகதீசன் said...

:)))

சென்ஷி said...

//இந்த மனுஷன் பதிவாப் போட்டு தன்னோட சம்மதத்தைக் கோடிட்டு காமிச்சிருக்காரு.
//

அப்ப அதை நீங்க பூர்த்தி செஞ்சிருக்கீங்க..

I mean "fill in the blanks"

சென்ஷி said...

//இதோ அவருக்காக ஒரு ஸ்பெஷல் பதிவு..
//

அப்ப இது ஸ்பெசல் கும்மி :)

வெண்பூ said...

இப்படி ஒரு புகைப்படத்தை நான் பாத்ததே இல்லை பரிசல்.. சும்மா சொல்லக்கூடாது.. ஃபோட்டோக்கு புகைப்படம்னு மொழிமாற்றம் பண்ணுனவன் பாத்தா தூக்குல தொங்கிடுவான்.. :)))

சென்ஷி said...

//"அதிஷாவைக் காதலிக்கும் இளம்பெண்! "//

இதுல எனக்கு ஏதோ உள்குத்து இருக்கறா மாதிரியே தெரியுது :)

சென்ஷி said...

//வெண்பூ said...
இப்படி ஒரு புகைப்படத்தை நான் பாத்ததே இல்லை பரிசல்.. சும்மா சொல்லக்கூடாது.. ஃபோட்டோக்கு புகைப்படம்னு மொழிமாற்றம் பண்ணுனவன் பாத்தா தூக்குல தொங்கிடுவான்.. :)))
//

இல்லைன்னா இங்க அனுப்பி வைங்க.. தூக்குல தொங்க வச்சிடறோம் :)

சென்ஷி said...

//சந்தோஷமா அதைப் பகிர்ந்துகிட்டிருக்காரு. //

அது உங்களுக்கு பொறுக்கலை. அதானே :)

சென்ஷி said...

//நம்ம வலையுலக இளஞ்சிங்கம்//

நோ கமெண்ட்ஸ் :)

சென்ஷி said...

//எனக்கு கேத்தரின், ரீட்டா மாதிரி ஆங்கில மங்கையரிடமிருந்து ச்சாட் பண்ணலாமா-ன்னு நெறைய மெயில் வருது. அதெல்லாம் ஸ்ட்ரெய்ட்டா ட்ராஷுக்குத்தான் போகும். //

அதாவது அண்ணி பார்க்குறப்ப. அப்படித்தானே :)

சென்ஷி said...

//அப்ப அன்னைக்கு கோவைல நீ காமிச்ச பொண்ணுக்கு என்ன பதில் சொல்லப்போற அதிஷா?//

அந்த பொண்ணுக்காச்சும் மலையாளம் தெரியுமா?

சென்ஷி said...

//எனக்கு இப்பவே உண்மை தெரிஞ்சாகணும்!
//

ஆனா பதில் கும்மி நான் நாளைக்கு அடிக்க மாட்டேன் :)

சென்ஷி said...

44

சென்ஷி said...

45

சென்ஷி said...

46

சென்ஷி said...

47

சென்ஷி said...

49

சென்ஷி said...

50

சென்ஷி said...

மீ த 51த்

சென்ஷி said...

ஓக்க்கே. டாட்டா.. பிர்லா.. பைப்பை :))

Athisha said...

ம்ம் கிளப்புங்கள்

மீ த எஸ்கேப்பு

Thamira said...

;-)

பரிசல்காரன் said...

அடப்பாவி சென்ஷி!

நல்லா எழுதறதில்லன்னு திட்டவேண்டியது... அப்புறம் மொக்கைக்கு மட்டும் மொத ஆளா வந்து கும்ம வேண்டியது!

சென்ஷி said...

//பரிசல்காரன் said...
அடப்பாவி சென்ஷி!

நல்லா எழுதறதில்லன்னு திட்டவேண்டியது... அப்புறம் மொக்கைக்கு மட்டும் மொத ஆளா வந்து கும்ம வேண்டியது!
//

நீங்க நல்லா எழுதலைன்னு நான் எப்ப திட்டுனேன். உங்க கையெழுத்து அழகா இருக்கும்ன்னு எனக்கு தெரியாதா :)

மொக்கையில் கும்மி அடித்தல் எங்கள் பிறப்புரிமை :))

சிம்பா said...

//அப்ப அன்னைக்கு கோவைல நீ காமிச்ச பொண்ணுக்கு என்ன பதில் சொல்லப்போற அதிஷா? எனக்கு இப்பவே உண்மை தெரிஞ்சாகணும்!//

பரிசல் அதான் நீங்களே பதிலையும் சொல்லிடீங்க. அதிஷா செஞ்ச பெரிய தப்பு அந்த பொண்ண உங்க கண்ணுல காட்டினது தான். நீங்க வேற பார்க்க ஹீரோ மாதிரி இருக்கீங்க. அதானலதான் இந்த அவசர கடித வெளியீடு... புருஞ்சுதா....

விஜய் ஆனந்த் said...

நண்பரின் காதல் கடிதத்தை மேனர்ஸ் இல்லாமல் படித்து, உலகறியச்செய்த பரிசலையும், உருண்டு புரண்டு கும்மிய சென்ஷி சாரையும், அதிஷா சார்பாக கவுந்தடிச்சு கண்டிக்கிறேன்...

;-((((

thamizhparavai said...

பரிசலாரே... இந்தப் பதிவை நெட் சென்டர்ல பார்க்க முடியல. பொதுஇடத்துல 'புகை'ப்படம் கூடப் பார்க்க முடியாதாம்.(அன்புமணிக்கு யாராச்சும் மணி கட்டுங்கப்பா...)
அதிஷாவை மரம்(மண்டை) என உள்குத்தோடு கூறிய சென்ஷியை வன்மையாகக் கண்டிக்கிறேன்...
//நண்பரின் காதல் கடிதத்தை மேனர்ஸ் இல்லாமல் படித்து, உலகறியச்செய்த பரிசலையும், உருண்டு புரண்டு கும்மிய சென்ஷி சாரையும், அதிஷா சார்பாக கவுந்தடிச்சு கண்டிக்கிறேன்...

;-((((//
இதுக்கு நான் குண்டக்க,மண்டக்க ரிப்பீட்டிக்கிறேன்...

Cable சங்கர் said...

50,000 ஹிட்ஸ்.. வாழ்த்துக்கள் பரிசல்..

narsim said...

me 62??

நல்ல "மொழி"வளம் பரிசலாரே..


கலக்குங்க.. அதிஷா.. ஷாரி..

நர்சிம்

Subash said...

தமிழ்ல லவ்வுலெட்டர் வந்தாலும் இனி யாரும் வெளிய காட்டமாட்டாங்கனு நினைக்கிறேன்!!!
ஹிஹி

ரமேஷ் வைத்யா said...

നിങ്ങള് എഴുഥിയഥു ശഥയ്മെന്നെ എല്ലാവരുമ് വിശ്വശിക്കുന്നഹ്താ... ഹെഹ്ഹേ...

மங்களூர் சிவா said...

போட்டோவுல இருக்குற 'புகை'ப்படம் அந்த பொண்ணு தம்மடிச்சு விட்ட 'புகை'ப்படமா??? :)

மங்களூர் சிவா said...

அதிஷா இவ்வளவு அதிர்ஷ்டசாலியா இருப்பாருன்னு நெனைச்சு பார்க்கலை :))

மங்களூர் சிவா said...

கலக்கல் "புகை"ப்படம் :)

மங்களூர் சிவா said...

அதிஷாவுக்கு வாழ்த்துக்கள்