Tuesday, October 14, 2008

அக்டோபர் மாத PIT போட்டிக்கு...



பெரியோர்களே, தாய்மார்களே, அன்பு உடன் பிறப்புகளே, ரத்தத்தின் ரத்தங்களே, என்னை வாழவைக்கும் தெய்வங்களாகிய வாசகப் பெருமக்களே...

அக்டோபர் மாத PIT போட்டிக்கு தலைப்பு விளம்பரமாம். புகுந்து விளையாடலாம். ஆனா, ஃபோட்டோஷாப்ல பரிச்சயமில்லை. அதுனால ஏதோ முயன்றிருக்கேன்.

பாத்து, கமெண்டைப் போட்டுத் தாக்குங்க!

படம் சரியா தெரியலைன்னா க்ளிக்கிப் பெரிசாப் பாருங்க.

தூக்கம் வருது! வர்ட்டா?

29 comments:

Ŝ₤Ω..™ said...

PIT க்கு ஒரு bitபோட்டாச்சா???
வெற்றிபெற வாழ்த்துக்கள்...

Athisha said...

ஐயா தாங்கள் ஒரு தலைசிறந்த எழுத்தாளர் மட்டுமன்றி ஒரு மிகச்சிறந்த பிரபல புகைப்படகலைநிபுணர் கம் விளம்பரத்துறை வித்தகர் என்பதையும் ( ஸ்ஸ்ஸ்ப்பா கண்ண கட்டுதே விடாம பொய் பேச முடியல அதான் ... )
மீண்டும் ஒரு முறை நிரூபித்து காட்டி அசத்தி விட்டீர்கள்

பிட்டு பட போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

வெட்டிப்பயல் said...

அருமை...

இது PIT போட்டியில ஜெயிக்குதோ இல்லையோ ஏதாவது விளம்பர கம்பெனில கொடுத்தா நிச்சயம் பயன்படுத்துவாங்க...

செம்ம க்ரியேட்டீவான கமெண்ட் :)

Cable சங்கர் said...

நைஸ்.. ஆல் த பெஸ்ட் பரிசல்

Amal said...

என்னா ஒரு நக்கல்...அசத்திட்டீங்க பரிசல்!!!

சின்னப் பையன் said...

சூப்பர். கலக்கறேள் போங்கோ!!!

Ramesh said...

Nice!

Mahesh said...

ரொம்ப நல்லா இருக்கு..

கொஞ்சம் spelling mistake சரி பண்ணிடுங்க...

Issued in Public Interest by :
(உள்ளுக்குள்ள இருக்கற காப்பிரைட்டரோட வேலை ஹி ஹி)

1999-ல PSI - Population Services International க்கு ஒரு Press ad பண்ணும்போது நான் எழுதினேன்...

Avoid Accidents :
Use Helmet.Above... and below

Save heads:
Use Helmet.Above... and below

Mahesh said...

அதே மாதிரி "also" தேவையில்ல.

பரிசல்காரன் said...

@ மகேஷ்

//Issued in Public Interest by //

அது வேணும்னே பண்ணினது.

இந்த மாதிரி பைக்குக்கு எதிரில் நடந்துவர பப்ளிக்கோட இண்ட்ரஸ்ட்டுக்காகன்னு ஒரு அர்த்தம்!

Kumky said...

நல்லா இருக்குங்னா...
எடிட்டிங்ல இன்னும் தேர்ச்சி தேவை..
அதுக்குதான் நிலா d/o நந்து இருக்காங்கல்ல?

Mahesh said...

க்ருஷ்ணா, நான் கிரியேடிவிடிய சொல்லல... அது புரிஞ்சுது.. அந்த வாசகத்துல இருக்கற ஸ்பெல்லிங் மிஸ்டேக்கதான் சொன்னேன். :)

ஜியா said...

ஃபோட்டோ கொஞ்சம் அவசரப்பட்டு எடுத்த மாதிரி இருந்தாலும், மெசேஜ் அண்ட் கிரேயிடிவிட்டி சூப்பர்... :)) வாழ்த்துக்கள்...

ஜெகதீசன் said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

பரிசல்காரன் said...

// Mahesh said...

க்ருஷ்ணா, நான் கிரியேடிவிடிய சொல்லல... அது புரிஞ்சுது.. அந்த வாசகத்துல இருக்கற ஸ்பெல்லிங் மிஸ்டேக்கதான் சொன்னேன். :)//

அடக்கடவுளே.. எனக்கு ஆங்கில அறிவு கம்மிங்ண்ணா.


இந்த மாதிரி வண்டி ஓட்டும்போது எதிர்ல வர்ற பப்ளிக்கோட இண்ட்ரஸ்டுக்கு'ங்கற மீனிங் வரணும்ன்னா- 's - வரக்கூடாதா?

பரிசல்காரன் said...

//ஜி said...

ஃபோட்டோ கொஞ்சம் அவசரப்பட்டு எடுத்த மாதிரி இருந்தாலும், //


ஆமா.

அதே மாதிரி ரொம்ப தூரம்.. அவ்ளொ தூரத்தை எடுக்கத் தகுதியில்லாத கேமரா..

கார்க்கிபவா said...

அதிஷா வாசனை அடிக்குதே இங்கே.. பார்த்துக்கோங்க பரிசல்...

அப்புறம் பரிசல், எனக்கு ஃபோட்டோகிராஃபி பத்தி ஒரு மண்ணும் தெரியாது.. அதனால் கோவப்படாதீங்க.. இதுல கமெண்டுதான் நச்சுனு இருக்கு.. நடுவர்கள் அத கணக்குல எடுத்துப்பாங்களா?

அப்புறம் மஹேஷ் சொன்னது "interst" e காணோம் பாருங்க.. interest

சங்கணேசன் said...

முதலில் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
அடுத்தது ஒரு comment
..

தேவையற்ற
ஆக்கத்திற்கும் அழிவிற்கும்
தேவை
கவசம்

..

வால்பையன் said...

be safe
use our dupaakkoor
car

வெண்பூ said...

அருமை பரிசல்... வெற்றி பெற வாழ்த்துக்கள்..

சங்கணேசன் said...

laptop இன்னும் வாங்கலையா, எப்போ வாங்கபோறீங்க?
...
இன்னும் எத்தனை நாள் செல்போனும் கையுமாவே இருக்கப்போறீங்க

இப்படித்தான் மணியடித்து ஆரம்பிக்கனும்..

குசும்பன் said...

அண்ணே ஒரு டவுட் ஹெல்மெட் & காண்டம் ஆல்சோன்னு சொல்லி இருக்கீங்க, ஹெல்மெட் மாட்டிக்கிட்டு ஹெல்மெட் மேல காண்டம் மாட்டுவது, இல்லை தலையில் காண்டம் மாட்டி அதுமேல் ஹெல்மெட் மாட்டுவதா?

காண்டம் தலையில் மாட்டினால் கிழியாதா?

பொதுநலன் கருதி டவுட் கேட்டோர்
அமீரக மக்கு மூட்டைகள்

குசும்பன் said...

//இந்த மாதிரி வண்டி ஓட்டும்போது எதிர்ல வர்ற பப்ளிக்கோட இண்ட்ரஸ்டுக்கு'ங்கற மீனிங் வரணும்ன்னா- 's - வரக்கூடாதா?//

ஒரு s வரவிட்டால் பிரச்சினையா? அட விடுங்கப்பா!

குசும்பன் said...

ஒருவேளை அவர் அழைத்துசெல்வது பக்கத்துவீட்டு குழந்தகளா இருந்தாலும் காண்டம் அவசியமா?

டவுட் தனபால்

கார்க்கிபவா said...

//குசும்பன் said...
ஒருவேளை அவர் அழைத்துசெல்வது பக்கத்துவீட்டு குழந்தகளா இருந்தாலும் காண்டம் அவசியமா?

டவுட் தனபால்//

மறுக்கா கூவு

கார்க்கிபவா said...

//குசும்பன் said...
ஒருவேளை அவர் அழைத்துசெல்வது பக்கத்துவீட்டு குழந்தகளா இருந்தாலும் காண்டம் அவசியமா?

டவுட் தனபால்//

பக்கத்து வீட்டு பிள்ளைகள் என்றால்தான் ரொம்ப அவசியம்.. அப்படித்தானே பரிசல்?

கார்க்கிபவா said...

//அதிஷா said...

பிட்டு பட போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

பிட்டு படப் போட்டியா? அதான் அதிஷா பின்னூட்டமிடறாரா? வெற்றி பெற்ற படத்த ஜோதில போடுவாங்களா?

கார்க்கிபவா said...

//குசும்பன் said...
அண்ணே ஒரு டவுட் ஹெல்மெட் & காண்டம் ஆல்சோன்னு சொல்லி இருக்கீங்க, ஹெல்மெட் மாட்டிக்கிட்டு ஹெல்மெட் மேல காண்டம் மாட்டுவது, இல்லை தலையில் காண்டம் மாட்டி அதுமேல் ஹெல்மெட் மாட்டுவதா?

காண்டம் தலையில் மாட்டினால் கிழியாதா?
//

நீங்க ஏன் குசும்பா தலய..ஆவ்வ்வ்வ்வ்வ்.. நான் எதுவும் சொல்லலப்பா

Subash said...

ஆஹ்
நல்ல கற்பனை
வெற்றிபெற வா்த்துக்கள்