இன்று மாலை 6 மணியளவில் மெரினா கடற்கரை காந்திசிலைக்குப் பின்னால் நடைபெற இருக்கும் வலைப்பதிவர் சந்திப்பு, ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக மாற இருக்கிறது. தமிழகத்தை ஏன் ஒட்டுமொத்த மனித குலத்தையே குலை நடுங்க வைத்த ஒரு சம்பவம் குறித்து வாத, விவாதங்கள் நடைபெற இருக்கிறது.
ஆரோக்யமான சந்திப்புகளாக பதிவர் சந்திப்புகள் நடைபெறுவதற்கான ஒரு முக்கியக் கட்டமாக இந்தச் சந்திப்பு நடைபெறுமென்பதில் ஐயமில்லை. இது குறித்து மேலும் அறிய லக்கிலுக்கின் இந்தப் பதிவைப் பார்க்கவும்.
வாருங்கள்.. நேரில் பேசலாம்.
6 comments:
ஏங்க காமெடி கீமிடி பண்ணலயே!!
// Ramesh said...
ஏங்க காமெடி கீமிடி பண்ணலயே!!
//
No! Serious!!
எங்க 'தல' சென்னையில இருக்குப்பா.
அதான் இங்கிலிபீஷ்ல பதில் போடுது. :)
போலீஸ் பந்தோபஸ்து எல்லாம் ஏற்பாடு செஞ்சாச்சா..?
எல்லாம் ஒரு முன்னேற்பாடுதான்...
விவாதம் அனல் பறக்கும்னு சொல்லிருக்கீங்க...ஆனா வானிலை ஆராய்ச்சி மையம் இன்று சென்னையில் பலத்த மழை பெய்யும்னு சொல்லிருக்காங்க, அதனால விவாதம் நமுத்து போகாம இருக்க சந்திப்பை இண்டோர் ப்ளேஸ்-ல வச்சுக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன்...
பார்த்துக்கோங்க....
Please mail the Blogers Meet photos to this Id
agnipaarvai@gmail.com
சென்னை வந்துட்டு எனக்கு ஒரு போன் கூடப் பண்ணாமப் போன கொலை வெறித்தனத்தை வண்மையா கண்டிச்சுக்கறேன்
Post a Comment