Monday, November 17, 2008

பதிவர் சந்திப்பு - சிறப்புப் புகைப்படங்கள் சில...


(வெண்பூ, காமிராவுடன் தாமிரா, அதிஷா, கும்க்கி)



(மேலே: ரமேஷ்வைத்யா, முரளிகண்ணன், சந்தோஷ், பரிசல்காரன், பாலபாரதி, டாக்டர் ப்ரூனோ)

கீழ்வரிசை: குட்டிப்பிசாசு (அருண்), நர்சிம், கார்க்கி, வெண்பூ)



(கேபிள் சங்கர், லக்கிலுக், டோண்டூ ராகவன்)



(ஸ்ரீ, கார்க்கி, நர்சிம், தாமிரா, முரளிகண்ணன்)

(கார்க்கி, நர்சிம், ரமேஷ்வைத்யா, பாலபாரதி, சந்தோஷ்)



(அப்துல்லா, வெண்பூ, கும்க்கி)



(ப்ரூனோ, அக்னிப்பார்வை, குட்டிப்பிசாசு )




(_______________, சாரதாகுமார், பாலபாரதி, பரிசல்காரன், ரமேஷ்வைத்யா)



(ரெண்டாவது நிக்கிறது நர்சிம், பாக்கியெல்லாம் அதே தல-தான்!)

(முழுக்க முழுக்க போலீஸ் பந்தோபஸ்தோடு நடந்த பதிவர் சந்திப்பு இதுதானுங்கோஓஓஓஓஓஒவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)


பயணக் களைப்பினாலும், அலுவலகப் பணிகள் அழைப்பதாலும் விரிவாகப் பதிவெழுத இயலவில்லை. சந்திப்பு குறித்து வெளிவராத தகவல்களுடன் (நன்றி: லக்கி!) நாளை சந்திக்கிறேன்.

39 comments:

அத்திரி said...

இந்த படமெல்லாம் எப்ப புடிச்சீங்க .நான் இருக்கும் போது யாரும் கேமராவ வெளிய எடுக்கவேயில்லையே.?

போட்டோவெல்லாம் சூப்பரு.

நர்சிம்க்கு திருஷ்டி சுத்தி பொடச் சொல்லுங்க.

Cable சங்கர் said...

Nice parisal.

pudugaithendral said...

nalla irukku

கார்க்கிபவா said...

அந்த வெள்ளை சட்டைக்காரர் குட்டி பிசாசு

முரளிகண்ணன் said...

white shirt - pathivar kutti pisasu
(Arun)

rapp said...

பாருங்க சம்மந்தி வீட்டு விருந்துச் சாப்பாடு உங்களையே ஒரு சுத்து பெருக்க வெச்சிடுச்சி:):):)

narsim said...

உங்கள் பயணக்கட்டுரையை எதிர்பார்த்து...

☼ வெயிலான் said...

படமெல்லாம் நல்லாருக்கு. பதிவ போடுங்க பரிசல்.

புதுகை.அப்துல்லா said...

ரெண்டாவது படத்தை எடுத்தவர் அப்துல்லா என்ற சரியான விடையை அளிப்பவர்களுக்கு பரிசல் திருப்பூரில் இருந்து டீசர்ட் அனுப்பி வைப்பார் :))

Ŝ₤Ω..™ said...

படங்களுக்கு நன்றி.. நான் வர முடியாம போனதுக்கு வருத்தப்பட்டுகிட்டு இருந்ததுக்கு சிறிதே ஆறுதல்..

Kumky said...

நர்சிம் படத்தில ஒரு சான்ஸ் (அஜால் குஜால்)கேட்கலாம் என முயற்ச்சி செய்தேன்...

என் முகத்தை பார்த்ததும் பயந்து ஒதுங்கி விட்டார்....

யாராச்சும் ரெகமண்ட் செய்தால் பரிசலிடம் சொல்லி பத்தாண்டுகளுக்கான டீ சர்ட் அன்பளிக்கப்படும்.

Mahesh said...

அல்லாத்துக்கும் திருஷ்டி சுத்திப் போடுங்கப்பா !!! மாபெரும் சந்திப்பு போல... எல்லாம் heavyweights... நல்லவேளை என்ன மாதிரி கத்துக்குட்டியெல்லாம் வரல !!

Mahesh said...

நர்சிம் -- கே எஸ் ரவிக்குமார் தம்பி மாதிரியும் இருக்காரு... ஷங்கர் தம்பி மாதிரியும் இருக்காரு !!

குசும்பன் said...

//முழுக்க முழுக்க போலீஸ் பந்தோபஸ்தோடு நடந்த பதிவர் சந்திப்பு இதுதானுங்கோஓஓஓஓஓஒவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

பரோலில் வெளியே வந்து சந்திப்பு நடத்தியது போல போஸ் கொடுத்துட்டு பேச்ச பாரு! லொள்ள பாரு! லோலாய பாரு!!!

Unknown said...

:)))

Nilofer Anbarasu said...

Kalakkureenga :)

☀நான் ஆதவன்☀ said...

//பரோலில் வெளியே வந்து சந்திப்பு நடத்தியது போல போஸ் கொடுத்துட்டு பேச்ச பாரு! லொள்ள பாரு! லோலாய பாரு!!!//

ரிப்பீட்டேய்...

கார்க்கி ரசிகர்கள் said...

எங்கள் தலைவர் கார்க்கியின் படங்களை பதிவில் போட்டதுக்கு நன்றி சொல்கிறோம்.

இப்படிக்கு,

கார்க்கி ரசிகர் மன்றம்,
திண்டிவனம்.

SK said...

அம்புட்டு படமும் அருமை

கலக்குங்க அப்பு. நல்ல என்ஜாய் பண்ணி இருக்கீங்க எல்லாரும் ..

அகநாழிகை said...
This comment has been removed by the author.
அகநாழிகை said...

பரிசல்.. படங்கள் எப்போ எடுத்தீங்க..
நான் கேமரா கொண்டு வந்தேன். ஆனா அதிஷா போட்டோ, போண்டா கெடயாதுன்னு பதிவ போட்டதனால கார்லயே வெச்சுட்டு வந்துட்டேன். பதிவு முடிஞ்சா பிறகாவது எங்களை கூப்டிருக்கலாம். நானும் என்னோட வந்த மனோவும் கூப்பிடுவீங்கன்னு எதிர்பார்த்தோம் . யாரும் கூப்பிடல. பிறகு நாங்க போய் வண்டியில இருந்த celebration ரம்மை கொண்டாடினோம். போட்டோ எல்லாம் அருமை. ஒவ்வொருத்தர் பெரும் சரியா இப்போதான் பதிஞ்சது. நன்றி. தொடர்பில் இருப்போம்.

விலெகா said...

டோண்டு,கேபிள் சங்கர் பக்கத்தில் நிற்பதுதான் லக்கியா இம்மாதுண்டு இருந்துக்கிட்டு இன்னா போடு போடுறாரு:)))

விலெகா said...

அருமை

கணினி தேசம் said...

அருமையான புகைப்படங்கள்.

முகம் தெரியாதிருந்த பதிவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் பல.

பரிசல்காரன் said...

// அத்திரி said...

இந்த படமெல்லாம் எப்ப புடிச்சீங்க .நான் இருக்கும் போது யாரும் கேமராவ வெளிய எடுக்கவேயில்லையே.?//

// அகநாழிகை said...

பரிசல்.. படங்கள் எப்போ எடுத்தீங்க..
நான் கேமரா கொண்டு வந்தேன். ஆனா அதிஷா போட்டோ, போண்டா கெடயாதுன்னு பதிவ போட்டதனால கார்லயே வெச்சுட்டு வந்துட்டேன்.//

முதலிலேயே புகைப்படம் எடுப்பதற்கான அனுமதி வேண்டி, விண்ணப்பம் வாங்கி, அனுமதி பெற்றிருந்தேன். அப்படியும் சில காரணங்களால் என் காமிராவை எடுக்காமல், காமிராவில் ஃபோட்டோவும் எடுக்காமல் இருந்தேன்.

ஆமா.. நீங்கள் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தீர்களா என்ன?

குப்பன்.யாஹூ said...

நல்ல படம் புடிச்சு இருக்கீங்க, வாழ்த்துக்கள் & நன்றிகள்.

குப்பன்_யாஹூ

சின்னப் பையன் said...

படமெல்லாம் நல்லாருக்கு. பதிவ போடுங்க பரிசல்.

Sanjai Gandhi said...

அட.. மொத்த பதிவு தலைகளும் இருக்காங்க போல.. குட் ஜாப் பரிசல்..
ரொம்ப மிஸ் பண்ணி இருக்கேன்.. சீக்கிறம் இவங்க எல்லாரையும் கூட்டியாந்து கோவைல ஒரு சந்திப்பு நடந்த்துங்கப்பு :)

Thamira said...

படங்கள் அருமை பரிசல்.. நான் எடுத்த படங்களை ஏற்ற இரண்டு மணி நேரமாக முயற்சித்து ம்ஹூம்.. முடியலை.. பிளாகர் படுத்துது.. நீங்க எப்பிடி பண்றீங்க.? (ஆமா படங்களை போடலாம்ல.? அப்புறம் யாராவது ஒதைக்க வரப்போறாங்க‌)

முகவை மைந்தன் said...

கலக்கல் படங்கள். விவரிப்புடனான இடுகைக்குக் காத்திருக்கிறேன். துல்லியமாக எந்த இடம் என்று தெரியா விட்டாலும் அந்த வரிசையின் ஒவ்வொரு கடையிலும் இளைபாறிய நாட்களை நினைத்துக் கொண்டேன். நன்றி.

சிம்பா said...

நீங்க நல்லா படம் புடிப்பீங்க.. இது தெரிஞ்ச விஷயம்.. ஆனா பதிவு சீக்ரமா போடுங்க...

சங்கத்துல என்ன தீர்மானம் நிறைவேற்றிநீங்கனு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு...

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஹாய் பரிசல் ,

முரளிக் கண்ணனை அடையாளப்படுதியதுக்கு நன்றி நன்றி ,,,,.

அக்னி பார்வை said...

ஐயா.. 2 வடு படதில் புருனோ பக்கத்தில் தெரிவது ‘என் கைதாங்கோஓஓஓஓஓஓஒ’

உங்களை சந்திதது மகிழ்ச்சி...

மோகன் கந்தசாமி said...

எங்க சந்திப்புல படம் புடிச்சு நாங்களும் படம் போடுவம்ல!

துளசி கோபால் said...

தெரிஞ்ச பெயர்களுக்கு ஒரு முகம் ஒட்டவச்சதுக்கு நன்றி.

நர்சிம் ஹீரோ மதிரி இருக்கார்.

அப்ப மத்தவங்க?

:-))))

Natty said...

பரோலில் வெளியே வந்து சந்திப்பு நடத்தியது போல போஸ் கொடுத்துட்டு பேச்ச பாரு! லொள்ள பாரு! லோலாய பாரு!!!


ரிப்பீட்டேய்.... ;)

Jaisakthivel said...

நாங்களும் சென்னையில் தான் இருக்கிறோம் என்று இதன் மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறோம்- சக்தி

ஜோசப் பால்ராஜ் said...

சிங்கையில் இருந்து வந்த எங்க சிங்கம் பாரி.அரசுவின் புகைப்படத்தை வெளியாடதமைக்கு சிங்கைப் பதிவாளர்கள் சங்கத்து சிங்கங்கள் சார்பாக உங்களுக்கு கடுமையான கண்டணங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வால்பையன் said...

படங்கள் அனைத்தும் அருமையா வந்துருக்கு!
ஆனா நிறைய பேரு வந்தததா சொல்றாங்க,
நீங்க கொஞ்சம் படம் தான் போட்ட்ருகிங்க