Sunday, January 11, 2009

வில்லு & படிக்காதவன்




****************************************************





**********************************

30 comments:

வெண்பூ said...

செம நக்கல்...மீ தெ பஷ்டூ..

பரிசல்காரன் said...

ஏற்கனவே சொல்லணும்னு நெனைச்சேன்...

வெல்கம் பேக்!!!!

நாடோடி இலக்கியன் said...

:)

Cable சங்கர் said...

Why intha kolaveri..??????

வெண்பூ said...

"வெல்கம்டா பேக்கு" அப்படின்னு சொல்லுவீங்கன்னு நெனச்சேன்.. பரவாயில்ல, டீஜன்டா சொல்லிட்டீங்க.. :)))

இராகவன் நைஜிரியா said...

ஹா...ஹா...

இதுதான் பரிசல் டச்...

அத்திரி said...

இதுதான் கோயமுத்தூர் குசும்பா?

கானா பிரபா said...

ஆக இந்த ரெண்டு படமுமே மொக்கை, பார்க்கவேணாம்னு சொல்றீங்க, சரி செஞ்சுடுவோம் ;)

வினோத் கெளதம் said...

Room போட்டு யோசிபான்களோ..

Busy said...

Nalla Comedy Panrieengala !!!!!!!!!!!!!!

Saminathan said...

ஆணி அதிகமா இருந்ததால பதிவு பக்கமே எட்டி பார்க்க முடியலை...

இன்னிக்காவது படிக்கலாம்னு வந்தா...

Anonymous said...

கிகிகிகிகிகி :P

anujanya said...

:)

புதுகை.அப்துல்லா said...

romba naalaikku appuram annan vanthu irukkaarennu vanthu paarththaa.....haio...haio :))

Rekha raghavan said...

நல்லாவே ஏமாத்திடீங்க .

ரேகா ராகவன்

கணினி தேசம் said...

:))

VFORU said...

This is your, the best post ever written. Keep posting like this

Athisha said...

பின்னூட்ட கடமை..

அவ்ளோதான்.

அடுத்தப்பதிவு போட்டதும் சொல்லுங்க.

குப்பன்.யாஹூ said...

we know both films r wASTE.

only for Nayandhara & Tammana the crowd will be there for 3 days.

மேவி... said...

பிரமாதம். இந்த மாதிரி யாரும் செய்ய முடியாது.
நான் இந்த பதிவில் இருந்து பல விஷயத்தை கற்று கொண்டேன்.

முடிலே சாமி.
ரூம் போடு தினக் பண்ணும் .... இந்த மாதிரி ஒரு பதிவை எழுத

முரளிகண்ணன் said...

:-))))))))

சிம்பா said...

தல இப்படி கூட பிளேடு போடலாமா...

உலக திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக படம் வருவதற்கு முன்னரே விமர்சனம் செய்த முதல் ஆள்... அதுவும் வார்த்தைகள் இல்லாமல்... வாழ்க..

பரிசல்காரன் said...

மன்னிச்சுக்கங்கப்பா...

ச்சும்மா ஒரு ரீ-ஃப்ரெஷுக்கு!

A N A N T H E N said...

:P

கணேஷ் said...

:)
:)
:)
:)
:)
:)

Thamira said...

உங்களுக்கே ஒரு வெல்கம் பேக்கு போட வேண்டியதிருக்குது, இந்த 'அளகுல' நீங்க வெண்பூவுக்கு சொல்றீங்களா? அப்புறம் வில்லு அழகு. படிக்காதவன் பற்றி தமிழில் எழுதியிருக்கலாம்.

Thamira said...
This comment has been removed by the author.
Thamira said...

ஒண்ணுமில்ல வேற பதிவுல போட வேண்டியத இங்கே போட்டுட்டேன்.. அப்படியே மீ த 30.!

ஷாஜி said...

பின்னூட்ட கடமை..

அவ்ளோதான்.

அடுத்தப்பதிவு போட்டதும் சொல்லுங்க.

வால்பையன் said...

ரெண்டாவதாக ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் என்ன?

உண்மையிலேயே எனக்கு கடைசி வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது