Monday, February 23, 2009

FLASH...தமிழனுக்கு கிடைத்தது இரண்டு ஆஸ்கார்! சபாஷ் ஏ.ஆர். ரஹ்மான்

ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக நம் ஏ.ஆர்.ரஹ்மான் சற்று நிமிடங்களுக்கு முன் ஆஸ்கார் விருது பெற்றார்.

இதுவரை மொத்தமாக ஸ்லம்டாக் மில்லியனர் ஐந்து ஆஸ்கார்களைத் தட்டிச் சென்றது.

மியூசிக் ஒரிஜனல் ஸ்கோர்க்காக அவர் இந்த விருதைப் பெற்றார்.

இதோ... இதை எழுத எழுத இரண்டாவது ஆஸ்கார் விருதைப் பெறுகிறார்
‘ஜெய்ஹோ' பாடலுக்காக BEST SONG பிரிவில். மொத்தம் ஆறு அவார்ட் படத்துக்கு!

ஆஸ்கர் மேடையில் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று தமிழில் பேசி விருதை வாங்கிக் கொண்ட ரஹ்மானே... உங்களால் நாங்கள் பெருமையடைந்தோம்.

டிஸ்கி: ங்கொய்யால.. ஃப்ளாஷ் நியூஸ்னு அடிச்சு பதிவப் போட்டுட்டு தமிழ்மணம் போய்ப் பார்த்தா மொதப் பக்கத்துல இருக்கற 16 பதிவுல 14 பதிவு இந்த நியூஸை மொதல்லியே சொல்லீடுச்சு! கிருஷ்ணா.. நீ ரொம்ப லேட்டுடா!!!

18 comments:

☀நான் ஆதவன்☀ said...

"FALSH" என்னங்க இது???

☀நான் ஆதவன்☀ said...

தலைப்ப திருத்துங்க தலைவா...

SK said...

Krishna Ithu FALSH illa
It is FLASH.உங்களுக்கு தெரியாததா

ஆதவா said...

மொத்த எட்டு விருதுகளை அள்ளியது ஸ்லம்டாக்,...

அதில் இரு இந்தியர்கள்..

டாகுமெண்டரி படம் ஒன்றும் (ஸ்மைல் பிங்கி) விருது வாங்கியிருக்கிறது!!

ராஜ நடராஜன் said...

இன்னைக்கு வீடு வீடா வாழ்த்து சொல்லவே நேரம் சரியா இருக்கும் போல இருக்குதே!மகிழ்ச்சியில் நானும் கலந்துக்குறேன்.

ICANAVENUE said...

இது ரஹ்மானோட சிறந்த படைப்பு இல்லைனாலும், இது மூலமா அவருக்கு விருது கிடைச்சதால சந்தோஷமா வங்கிகுவோம். Well Done A.R. We are proud of you

ICANAVENUE said...

இது ரஹ்மானோட சிறந்த படைப்பு இல்லைனாலும், இது மூலமா அவருக்கு விருது கிடைச்சதால சந்தோஷமா வங்கிகுவோம். Well done A.R. We are proud of you and your humbleness in glory!

வாசுகி said...

சந்தோசம் தாங்க முடியவில்லை.
இந்தியாவுக்கே ஏ.ஆர். ரஹ்மானால் பெருமை. முக்கியமாக தமிழ்நாட்டுக்கு.

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பரிசல்காரன் said...

Sorry for spelling mistake!

Santhoshaththula Onnume paakkala!!!!

Now I correct it!!

karthi said...

newsai update pannunga boss. total 10la 8 vangituchunnu

Nilofer Anbarasu said...

Congratz for our Madras Mozart....

ரமேஷ் வைத்யா said...

Sorry for spelling mistake!

Santhoshaththula Onnume paakkala!!!!

Now I correct it!!
அண்ணே வெள்ளைக்காரனை இப்பிடித்தான் பழி வாங்கணும்!

Kumky said...

என்ன எல்லாப் புகழும் இறைவனுக்கா...?

selventhiran said...

ரஹ்மானைப் புகழ என் மொழிக்கு வலிமையில்லை. வயலின் கொடுங்கள் வாசித்துக் காட்டுகிறேன்.

Busy said...

Well Wishes AR Rehman

கார்க்கிபவா said...

//ரஹ்மானைப் புகழ என் மொழிக்கு வலிமையில்லை. வயலின் கொடுங்கள் வாசித்துக் காட்டுகிறேன்//

enna kodumai saravanan ithu

ச.முத்துவேல் said...

/ஆஸ்கர் மேடையில் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று தமிழில் பேசி விருதை வாங்கிக் கொண்ட ரஹ்மானே... உங்களால் நாங்கள் பெருமையடைந்தோம்./

ஆமா.இதுக்காகவே அவருக்கு நாமத் தனியா ஒரு பாராட்டும், நன்றியும் சொல்லணும்.

தொ.கா.வில(அதாங்க T.V)
பாத்தப்போ ,உடனே உரிமைகொண்டாட ஆரம்பிச்சுட்டோமில்ல.

narsim said...

பெருமை...யாய் உணர்கிறேன்..