குசும்பன் இன்று காலை ஜ்யோவ்ராம் சுந்தர் பற்றி கண்ணியக்குறைவாக ஒரு பதிவெழுதியிருக்கிறார். எழுதி அவர் (இங்கே அவர் என்பது குசும்பனைக் குறிப்பிடுகிறது) படிப்பதற்கு முன்னமே அவரது சிஸ்டமே அதை டிலீட் செய்து விட்டிருக்கிறது!
இப்படி டிலீட் செய்யப்படும் பதிவை அவர் எப்படி அடிக்கலாம்? கொஞ்சமாவது காமன்சென்ஸ் வேண்டாமா? அடிப்பதற்கு முன்னால் யோசிக்க வேண்டாமா? சரி.. அடித்ததுதான் அடித்தார் அந்தப் பதிவை ஒரு வாரத்துக்கு வைத்து எங்களுக்கு தீனி போடாமல் உடனே எப்படி அவர் டிலீட் செய்யலாம்? - என்று மிகுந்த கோபத்தோடு விசாரித்தபோது ‘அப்படித்தான் டிலீட் செய்வேன்’ என்று முகத்திலறைந்தாற்போல சொல்லிவிட்டார்.
ஆகவே மிகுந்த கோபத்தோடு குசும்பனைக் கண்டித்து ஒரு பதிவெழுதினேன். PUBLISH POSTஐ அடித்தால் DELETE ஆகி விட்டது!
பிறகுதான் விசாரித்தேன்.. கீழ்க்கண்ட தகவல் தெரிந்தது.
வடகரைவேலன் அண்ணாச்சியிடம் UPDS என்றொரு சாஃப்ட்வேர் உள்ளது. அன்வாண்டட் போஸ்ட் டிலீஷன் சாஃப்ட்வேர். வீண் சர்ச்சைகளைக் கிளப்பும் பதிவுகளை நீங்கள் எழுதினீர்கள் என்றால் சிஸ்டத்தில் இருக்கும்போதே அந்தப் பதிவு டிலீட் ஆகிவிடும். என் டெம்ப்ளேட்டை மாற்றச் சொல்லி என் அட்மினிஸ்ட்ரேட்டரிடம் என் ப்ளாக்கர் கணக்கு விபரங்களைக் கொடுத்திருந்தேன். அவர் அந்த சாஃப்ட்வேரை என் அனுமதி இல்லாமலே என் ப்ளாக்கரில் இணைத்து விட்டார்.
ஆகவே எந்தப் பிரச்சினையான பதிவும் எழுத இயலாத கையறு நிலையில் இருக்கிறேன்.
அதற்குப் பதிலாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரார்த்தனைகளை செய்யலாம் என்று எண்ணுகிறேன்.
இன்றைக்கு...
ஜ்யோவ்ராம் சுந்தர் - ரோசா வசந்த் சண்டை தீர பிரார்த்திப்போமாக.
பி.கு: UPDS வேண்டுவோர் என்னுடைய ஐ சி ஐ சி ஐ வங்கிக் கணக்கில் பணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.
.
44 comments:
மீ த Fast !
Me The செகண்டு!
ரைட்டு..
ஐ... மீ தி போர்த் ......
பிப்த் ...
சிக்ஸ்த்
செவன்த் .....
எயித் ....
நயந்த் ..
.. டென்த் ....
போதும்பா சாமி....
மரண மொக்கை. சரியாதான் போட்ருகிங்க
அதே நிர்வாகிகிட்ட மறுபடியும் பேசி உங்களோட டெம்ப்ளேட் மாத்துங்களேன். கமெண்ட் போட பலரும் கஷ்டப்படறாங்க.
13th
15
அந்த சாப்ட்வேர் இருந்தா நான் ஒரு பதிவு கூட போட முடியாதே!
:))))
அந்த UPDS சாப்புட்ட வேர் நெட் ஆன் செய்து லாகின் ஆனாலே கம்புட்டரில் வந்து உக்காந்துடுமாமே....
போச்சு எல்லாமே போச்சு.
இனி அப்போ சண்டையே கிடையாதா...?
(உங்களுக்கு ஒரு பகிரங்கமில்லா கடிதம் எழுதி வச்சிருக்கேனே...அத அந்த டீக்கடைக்காரர் கிட்ட கொடுத்து விடட்டுமா?)
This is my first comment..
Hii..parisal u r doing a very nice job.. ur posts are interesting.. keep posting..
ரைட்டு, இப்ப என்ன சொல்ல வர்றீங்க???
கார்க்கி/பரிசல்,
இந்த டெம்பிளேட்டை விட முதலுள்ளது நல்லா இருக்கு. அதில கொஞ்ச மாற்றம் செய்து அதே இருந்தா என்ன..........? just a suggestion
key board vangiyachcha??
உங்களுக்கு பணத்தக் குடுத்து எங்க ஹிட்டக் கொறச்சிக்கனுமா?
என்ன கணக்கு இது?
---
மொக்கை நல்லா மொக்கையா இருந்தது.
நல்லாத் தான்யா போயிகிட்டு இருந்தது...
இத்தனை ஆபாசம் கூடாது பரிசலாரே!
இதுவே உங்களுக்கு நான் போடும் கடைசி பின்னூட்டம்!
காசை வெட்டிப்போட்டு உறவை முறிச்சுக்கிறேன்!
அளவில்லா வெறுப்புடன்
குசும்பன்
இப்போதைய அத்தியாவசிய தேவையான் UCDS சாஃப்ட்வேர் வேண்டுவோர் தனி மெயிலில் தொடர்பு கொள்ளவும்.
இ-மெயில் பேக்கப்புக்கு முன்னாலேயே செயல்படும்.
:-))))))))))
இதுவரை விளங்காத இவ்வளவு விசயங்களை, இத்தனை தெளிவாகப் புரிய வைத்தமைக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். மிக்க நன்றி. :-)
நடத்துங்க ராசா நடத்துங்க :-))))
குசும்பன் : இதுவே உங்களுக்கு நான் போடும் கடைசி பின்னூட்டம்!
காசை வெட்டிப்போட்டு உறவை முறிச்சுக்கிறேன்!//
அந்தக்காசை ஒட்டி வைத்து நான் டீ குடிச்சுட்டேன். ஹிஹி..
வள்ளி said...
கார்க்கி/பரிசல்,
இந்த டெம்பிளேட்டை விட முதலுள்ளது நல்லா இருக்கு. அதில கொஞ்ச மாற்றம் செய்து அதே இருந்தா என்ன..........? just a suggestion//
கார்க்கிதான் உங்க அட்மினிஸ்ட்ரேட்டர்னு ஊருக்கே தெரியும் போல இருக்கே.. அப்புறம் வள்ளி சொன்னதை நானும் வழிமொழிஞ்சுக்கிறேன்.
அப்படியே ரெண்டு மூனு கமெண்ட டெலிட் பண்ணுங்க தல..
அப்ப தான் கெத்தா இருக்கும்.
( சோத்துல கல்லு..சண்டைக்கு வாடா ரேஞ்சுக்கு )
// குசும்பன் said...
காசை வெட்டிப்போட்டு உறவை முறிச்சுக்கிறேன்!
அளவில்லா வெறுப்புடன்
குசும்பன் //
தலைவரே.... துபாய் காசா...? இல்ல இந்தியா காசா...??
:)
நீங்களும் உங்க பங்குக்கு நடத்துங்க. :)
நீங்களும் உங்க பங்குக்கு நடத்துங்க. :)
நன்றி பரிசல்!
ok rite
அது சரி!
இப்படியெல்லாம் எப்புடி!?.....
பின்றீங்க போங்க!
:))
மீ தா 39..
என்ன பின்னூட்டமிடுரதுனே தெரியல..
40
//
குசும்பன் : இதுவே உங்களுக்கு நான் போடும் கடைசி பின்னூட்டம்!
காசை வெட்டிப்போட்டு உறவை முறிச்சுக்கிறேன்!//
அது பா'கிஸ்' தானில் அடிக்கப்பட்ட ஒரிஜினல் இந்தியன் கரன்சி.
:))))
42nd
42nd
//இத்தனை ஆபாசம் கூடாது பரிசலாரே!
இதுவே உங்களுக்கு நான் போடும் கடைசி பின்னூட்டம்!
காசை வெட்டிப்போட்டு உறவை முறிச்சுக்கிறேன்!
அளவில்லா வெறுப்புடன்
குசும்பன்//
ha ha ha!!!
one beautiful comment! :)
Post a Comment