Monday, July 27, 2009

பெருமையாய் உணர்கிறேன்!

ன்று காலை செஸ் மோஹனப்ரியா குறித்து அடுத்த கட்டம் என்றொரு பதிவிட்டதைத் தொடர்ந்து பலர் மின்னஞ்சலில் அந்தப் பெண்ணுக்கு உதவி செய்ய வங்கிக் கணக்கு எண் கேட்டிருக்கிறார்கள்.

‘எங்களால் ஆன உதவி செய்கிறோம்’ என்ற அவர்களது மின்னஞ்சல் எல்லாவற்றிலும் பொதுவான அம்சமாக ‘எங்களை வெளிப்படுத்திக் கொள்வதில் விருப்பமில்லை’ என்ற வாசகம் இருந்தது.

ஒரு பதிவிட்டதன் மூலம் என்னால் இந்த உதவி செய்ய கிடைத்த வாய்ப்புக்காகவும், உதவும் குணம் படைத்த பல நண்பர்களைப் பெற்றதற்காகவும் பெருமிதமாய் உணர்கிறேன்!

இதோ அவர்களுக்கு உதவ... வங்கிக் கணக்கு எண்கள்:


AXIS BANK, NANGANALLUR BRANCH - 486010100038890 - J.SELVA KARTHIKA

INDIAN BANK, HARBOUR BRANCH, 432301825 - N. JAYACHANDHAR


உதவும் உள்ளங்களுக்கும், பக்க பலமாய் உள்ள மனங்களுக்கும் நன்றி!


.


6 comments:

நர்சிம் said...

நல்ல காரியம் பரிசல்.வாழ்த்துக்கள்.

Ramesh said...

Good job. Thanks! :-)

Find and help many more!

I understand that there are 2 kids selling flowers at Coimbatore, for studies. Can something be done?

butterfly Surya said...

நன்றி பரிசல்.

தங்களிடம் கூறியது போல என்னால் இயன்றதை செய்ய முயற்ச்சிக்கிறேன்.

Athisha said...

//வண்ணத்துபூச்சியார் said...

நன்றி பரிசல்.

தங்களிடம் கூறியது போல என்னால் இயன்றதை செய்ய முயற்ச்சிக்கிறேன்.//

ரிப்பீட்டேய்!

மேவி... said...

nalla vishyam ..... valthukkal

Vinitha said...

உங்கள்ளால் முடிந்த வரை வசதி இல்லாத ஏழை மாணவர்களுக்கு உதவி செய்யுற மாதிரி ஏதாவது பண்ணுங்க.

அப்புறம் ஒன்னு கவனிச்சிங்களா? ரெகுலர் பதிவுகளுக்கு நிறைய கமண்ட்ஸ் வரும். இந்த மாதிரி பதிவுகளுக்கு ஒண்ணுமே வராது.