Thursday, October 29, 2009

பூக்களோடு சில நேரம்... (Photos)


















ரொம்ப நாளாச்சு, ஃபோட்டோ எடுத்து... அதைப் பதிவாப் போட்டு..

இது சமீபத்தில் எடுத்ததில் சில...


.

43 comments:

ஆயில்யன் said...

பூக்கள் அழகு! :))

பரிசல்காரன் said...

மிக்க நன்றி ஆயில்யன்!

anujanya said...

ஊர்லதான் இருக்கீராய்யா?

தெரிந்த பூக்கள் என்றாலும்......எப்போதும் போல் அழகு.

அனுஜன்யா

பரிசல்காரன் said...

அனுஜன்யா said...

ஊர்லதான் இருக்கீராய்யா? //


ஆமாண்ணா.

உங்க மேல கோவம், நீங்க உங்கமேல எனக்கு கோவமான்னு கேட்டதுல!!!

வால்பையன் said...

பிக்காஸாவில் ஏற்றி இன்னும் கொஞ்சம் sharp ஏற்றியிருக்கலாம்!

விக்னேஷ்வரி said...

சுமாரான பூக்களிலிருந்து சூப்பரான பூக்கள். அனைத்தும் அழகு.

ராமலக்ஷ்மி said...

பூக்கள் யாவும் அழகு. வெள்ளைப்பூ உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது. குழந்தைகளும் பூக்களென கூடவே தந்திருப்பது சிறப்பு. வாழ்த்துக்கள்!

Truth said...

ரசனையுள்ள ஆளு யா நீரு... :-)

இளவட்டம் said...

அழகு!

venkatapathy said...

இந்த பூக்கள் விறபனைக்கு அல்ல

பரிசல்காரன் said...

@ வால்பையன்

சரிங்க குருவே...

@ விக்கி

ம்ம்...

@ ராமலக்‌ஷ்மி

நன்றி அம்மா.

@ ட்ரூத் & இளவட்டம்

நன்றி

@ நான் கடவுள்

மிக ரசித்தேன்!

Eswari said...

அனைத்து பூக்களும் அழகு

கார்க்கிபவா said...

//Truth
29 October, 2009 1:28 PM
ரசனையுள்ள ஆளு யா நீரு... :-//

அதான் பொய் சொல்ல வரல இல்ல உங்களுக்கு.. அப்புறம் ஏன்? :))))

மணிநரேன் said...

நன்றாக உள்ளது பரிசல்... :)

மேவி... said...

arumai....இந்த பதிவை பார்த்த பிறகாவது PC ஸ்ரீராம் உங்களை அழைப்பர் என்று நம்புவோம்

மேவி... said...

இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் சின்ன வயசு போட்டோவை PROFILE ல போட்டு சின்ன பையன் என்று இமேஜ்யை MAINTAIN பண்ண போறீங்க

அறிவிலி said...

அழகு

அகல்விளக்கு said...

அனைத்துப் பூக்களும் அழகு. குறிப்பாக அந்த ஜோடிப்பூக்கள் அழகோ அழகு.

பரிசல்காரன் said...

நன்றி ஈஸ்வரி

@ கார்க்கி

டேஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்...

மிக்க நன்றி மணிநரேன்

@ டம்பீமேவி

நன்றி & நல்ல டாக்டராய்ப் பார்க்கவும். அல்சராக இருக்கப் போகிறது!

@ அறிவிலி & அகல்விளக்கு

மிகவும் நன்றி!

பின்னோக்கி said...

பூக்களும் குழந்தைகளும் அருமை

Rajan said...

படம் காட்டறீங்க !

R.Gopi said...

பரிசல்

படங்கள் அனைத்தும் அருமை....

கூடவே குழந்தைகளையும் மலராக்கி கோர்த்தது நன்றாக இருந்தது...

முனைவர் இரா.குணசீலன் said...

அழகான நிழற்படங்கள்........

மதிபாலா said...

அழகான புகைப்படங்கள்........

☀நான் ஆதவன்☀ said...

கடைசி பூக்கள் கொள்ளை அழகு!

மேவி... said...

@ பரிசல்காரன் :

தோழர் கார்கி இருக்கும் பொழுது டாக்டர் எதற்கு ?????

அவரே ஒரு இலக்கிய டாக்டர் இல்லையா ????



(மன்னிக்கவும் கார்கி)

எம்.எம்.அப்துல்லா said...

எத்தனைவாட்டி சொன்னாலும் நீரு திருந்தப் போறதே இல்லை.

கார்க்கிபவா said...

//அவரே ஒரு இலக்கிய டாக்டர் இல்லையா ????//

அய்..நானும் டாக்டரா?

தமிழ் said...

அழகாக இருக்கிறது

அன்புடன் அருணா said...

குட்டிப் பூக்களுக்கு பூங்கொத்து!

Unknown said...

அழகு ....அழகு .... பூக்களின் போட்டோக்களும் ... !!! குட்டிமாஸ் போட்டோக்களும் ...!! ஊட்டியில் எடுத்ததோ....?

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஜோடிப்பூக்கள் அழகோ அழகு.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நிஜ மலர்களுக்கும் மழலை மலர்களுக்கும் இடையே ஒரு commercial break
கொடுத்து ஒரு உயர்ந்த மரங்களின் போட்டோ போட்டிருகீங்களே அங்க தான் நிக்றீங்க !

வெண்பூ said...

எல்லாமே அழகு.. கடைசி நான்கு படங்களில் இருக்கும் இரண்டு பூக்களும் கொள்ளை அழகு.. சுத்தி போட சொல்லுங்க பரிசல்..

Thamira said...

நன்றி பாஸ்..

எழுத நேரமில்லாம நாளைக்கும் ரிப்பீட்டு போட்டா அடிக்க வருவாங்களே, என்ன பண்றதுன்னு முழிச்சுக்கிட்டிருந்தேன்.

போட்டுற வேண்டியதுதான் எதிர் போட்டோக்கள்.. ஹிஹி.!

பாலராஜன்கீதா said...

எல்லாப்பூக்களும் அழகோ அழகு

Starjan (ஸ்டார்ஜன்) said...

பூக்களோடு பூக்களாய் நாமும்

Kumky said...

கவிதையெழுதினால் எதிர்பாட்டு பாடுகிறார்கள் என்பதால் கேமிரா கவிதையா..?

க்ரேட்..கே.கே.

Thamira said...

கும்க்கி : கவிதையெழுதினால் எதிர்பாட்டு பாடுகிறார்கள் என்பதால் கேமிரா கவிதையா..?

க்ரேட்..கே.கே.//

அதுக்கும் எதிர்காமிராக்கவிதை(?) போடுவோமில்ல.?

http://www.aathi-thamira.com/2009/10/blog-post_30.html

எப்பூடி.?

Unknown said...

கடைசி நான்கு ஃபோட்டோக்களில் இருக்கும் பூக்கள் மிக அருமை மற்றதைவிட... :))

பரிசல்காரன் said...

பின்னூட்டமிட்ட அனைவர்க்கும் நன்றி!

@ அப்துல்லா

ஏன் சொல்றீங்கன்னு புரியுது அண்ணே...

sanban said...

பரிசல்,

குழந்தைகள் படத்தை, குறிப்பாக பெண்குழந்தைகள் படத்தை பதிவிடுவதைத் தவிர்த்தால் நல்லது.

அன்புடன் நான் said...

மிகவும் அருமை.