Thursday, November 12, 2009

இளைஞர்களின் இதயக்கனி



இன்று பிறந்த நாள் காணும் “இளைஞர்களின் இதயக்கனிக்கு” வாழ்த்துகள். தன் பேரை வெளியே சொல்லும் எந்த கொண்டாட்டங்களும் வேண்டாமென்று கேட்டுக் கொண்டதால் பெயர் போடவில்லை. யாரென்று தெரிந்தவர்கள் வாழ்த்திக்கோங்கப்பா.

பசங்களுக்கு ஆண்ட்டிகள் மட்டுமல்ல, அங்கிள் மேலயும் பாசம் ஆதிகம்தான்

37 comments:

AvizhdamDesigns said...

i am the first..!

AvizhdamDesigns said...

வாழ்த்துக்கள் ..!

பாபு said...

வாழ்த்துக்கள் ..!

Truth said...

ஹ ஹ ஹ....
வாழ்த்துக்கள் ஆதி!

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துகள் குருவே

(பின்னாடி ஒரு பொண்ணு இருக்குற போட்டோவை போட்டதுல எதுவும் உள்குத்து இருக்குதா?)

தராசு said...

வாழ்த்துக்கள்.

ஆனா ஏன் இந்த டெரர் லுக்கு????

கோவி.கண்ணன் said...

//“இளைஞர்களின் இதயக்கணிக்கு”//

நானும் வாழ்த்திக் கொள்கிறேன்.

'கனி' இல்லையா ?

தாரணி பிரியா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதி

தாரணி பிரியா said...

// ☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துகள் குருவே

(பின்னாடி ஒரு பொண்ணு இருக்குற போட்டோவை போட்டதுல எதுவும் உள்குத்து இருக்குதா?) //

ஆதியோட வெற்றிக்கு பின்னால ஒரு பொண்ணுதான் இருக்காங்கன்னு சிம்பாலிக்கா சொல்லறார் பரிசல்.

அன்பேசிவம் said...

//ஆதியோட வெற்றிக்கு பின்னால ஒரு பொண்ணுதான் இருக்காங்கன்னு சிம்பாலிக்கா சொல்லறார் பரிசல்//

தல அப்பிடியா......
அப்போ அந்த பொண்ணுக்குதான் என்னோட வாழ்த்துக்கள் ( நல்லா இருக்கே)

எம்.எம்.அப்துல்லா said...

//கணிக்கு //

பெரிய பழமோ??

:)

pudugaithendral said...

இங்கயும் வாழ்த்துக்கள் சொல்லிக்கறேன் ஃப்ரெண்ட்

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள் ஆதி. இது போல் இன்னும் 70 பிறந்த நாள் காண வாழ்த்துக்கள்

Cable சங்கர் said...

நீங்க இந்த போட்டோவை போட்டதுக்கு காரணம் இருட்டுல மூஞ்சி காட்டுறதுக்கு பின்னாடி இருக்கிற வெள்ளைக்காரிய காட்டத்தானே..

தினேஷ் said...

வாழ்த்துகள் சாரே...

////(பின்னாடி ஒரு பொண்ணு இருக்குற போட்டோவை போட்டதுல எதுவும் உள்குத்து இருக்குதா?)
///////

மணிகண்டன் said...

My best wishes aathi.

மணிகண்டன் said...

ரொம்ப நாள் ஆச்சு. me the 17th.

வால்பையன் said...

அங்கிளுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

ராசு said...

Nice One.

kindly visit my blog http://surakovai.blogspot.com

கோவி.கண்ணன் said...

////கணிக்கு //

பெரிய பழமோ??

:)

//

அப்துல்லா அது நீ...ஞானப்பழம் !
:)

மங்களூர் சிவா said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாமிரா.

(போட்டோவில்)அங்கிளின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் பாப்பாவுக்கும் வாழ்த்துக்கள்!
:))

அறிவிலி said...

போட்டோல அழகா இருக்காரே!!!
க.மு வா க.பி யா.

வாழ்த்துகள் ஆதி.

Thamira said...

வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.!

பேரு போடாதீங்கன்னு சொன்னதுனால போட்டோ போட்டீங்களா? நல்லாயிருங்கையா..

வேற போட்டோ போட்டோ கிடைக்கலியா? சந்தோஷம்.!

பாசம் அதிகமா இருந்தா ஆதிகம்னு போடுவீங்களா? (ஏற்கனவே ஒரு தப்பு இருந்ததுங்கிறாங்களே? இதோ இன்னொன்று)

செல்ல நாய்க்குட்டி மனசு said...

noorandu valamodu vaala vaalthukkal!!!
//வாழ்த்துக்கள் ஆதி. இது போல் இன்னும் 70 பிறந்த நாள் காண வாழ்த்துக்கள்//
appo ippo (kamal style) vayasu 30?
meendum vaalthukkal

vanila said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதி ஜி...

கார்க்கிபவா said...

//பாசம் அதிகமா இருந்தா ஆதிகம்னு போடுவீங்களா?//

ஆதி..கம்னு இருங்கன்னு மறைமுகமா சொல்லியிருக்காரு.. அது புரியாம...

வரதராஜலு .பூ said...

வாழ்த்துக்கள் ஆதி

ப்ரியமுடன் வசந்த் said...

பிலேட்டட் விஷஸ்...

ஆதி..

நர்சிம் said...

ராகவாலாரன்ஸுக்கு வாழ்த்துக்கள்

Kumky said...

வாழ்த்துக்கள் அங்கிள்...
(கடைசி வரிகளுக்கு புதசெவி)

vinthaimanithan said...

//வாழ்த்துக்கள் அங்கிள்...//
ஆண்ட்டி என்ன பாவம் பண்ணாங்க?
ஸோ, வாழ்த்துக்கள் ஆண்ட்டி

vinthaimanithan said...
This comment has been removed by the author.
vinthaimanithan said...
This comment has been removed by the author.
கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

காலம் கடந்த வாழ்த்துக்கள்

sathishsangkavi.blogspot.com said...

My Best Wishes Aathi..........

Kindly Visit My blog :

http://sangkavi.blogspot.com

vanila said...

இன்றே இப்படம் கடைசி.. ( நான் "ஆதியோட" போட்டோவ சொல்லல..) தியேட்டர்' ல வேற புதுப்படம் ரிலீஸ் பண்ணுங்க..

உண்மைத்தமிழன் said...

ஆதியண்ணனுக்கு வாழ்த்துக்கள்..!