மற்ற நண்பர்கள்
இந்த நிலையை அடைந்தபோது
ஏக்கப் பெருமூச்சு விட்டு
எனக்கொரு நாள் இப்படி வராதா
என ஏங்கிய எனக்கு
அந்த நாள் வந்ததென
அறிந்து
வாழ்த்திய
வாழ்த்திக் கொண்டிருக்கும்
அனைத்து நல்லுள்ளங்களுக்கும்
நன்றி! நன்றி!! நன்றி!!
.
photo courtesy:
firstchoicedriversed.com
.
41 comments:
இதை முதல்ல உமாவை படிக்கசொல்லுங்க யாராச்சும் :)
அய் ஜாலி ஜாலி..
அந்த நாள் எனக்கும் வந்து ஒரு வாரம் ஆச்சு... இன்னும் நாலு மாசம் நானும் சுதந்திர எறும்பு
;))
பசங்களுக்கு அரையாண்டு பரீட்சை லீவு... உங்களுக்கு வரப்ரசாதம்...
;))
அய் சேம் ஸ்வீட்!
நல்லாத்தான் இருக்கு!
:))
@ சின்ன அம்மணி
அம்மா புண்யவதி ஏன் இந்த கொல வெறி?
@ எறும்பு
நாலு வாரமா? ம்ஹூம்.
எனக்கு ரெண்டே நாள்ங்க.. அதுக்கே இப்படி!
@ சுரேகா
நெஜமாவே இன்னைக்கு ஸ்வீட் உங்களுக்கு உண்டு. சந்திப்புல...
அண்ணே,
நான் அடுத்து என்ன பதிவு போடலாம்னு தலைய பிச்சுகிட்டு இருக்கும்போது, இந்த விசயதெல்லாம் பதிவா போட்டு கல்லா கட்டலாம்னு, என்னை மாதிரி புதிய பதிவர்களுக்கு indirecta பாடம் எடுக்றீங்க பாருங்க.. நீங்க கிரேட்...
:))
//@ எறும்பு
நாலு வாரமா? ம்ஹூம்.//
நல்லா பாருங்க நாலு மாசம்.. நம்ம வீட்ல விசேசங்க...
;))
.
ஓஹோ கதை அப்படி போவுதா???
அம்புட்டு சந்தோஷமா!!
சின்ன அம்மிணி சொன்னதை நானும் வழி மொழிகிறேன்.
முன்னாடி பதிவர் சாமான்யன் சிவான்னு ஒருத்தர் பின்னூட்டம் போடறதுக்கு முன்னாடி காற்புள்ளி, முக்கால் புள்ளி எல்லாம் வைப்பார்.
நர்சிம் அவர் வழியில் அடுத்த ரவுண்ட் ஆரம்பிச்சிருக்கார் போல இருக்கே
ஆகட்டுண்டா தம்பி ராசா...
@ நர்சிம்
உங்க பின்னூட்டத்தை விட நேர்ல அழைத்து நீங்க சொன்ன விஷயம் பிடிச்சிருந்தது.
@ புதுகைத் தென்றல்
பார்ரா... தங்கமணிகளுக்கு ஒண்ணுன்னா வரிஞ்சு கட்டீட்டு வர்றத...
@ தண்டோரா
அருமையான பாட்டுண்ணே.. அடுத்த வரியையும் சொல்லுங்களேன்...
அவ்வளவு சந்தோசமா பரிசல்!
//உங்க பின்னூட்டத்தை விட நேர்ல அழைத்து நீங்க சொன்ன விஷயம் பிடிச்சிருந்தது//
நீங்க பாட்டுக்கும் இப்படி மொட்டையா சொன்னா, நர்சிம் நேர்ல அழைச்சு என்ன சொன்னருனு எங்களுக்கு எப்படித் தெரியும்?
:-)))
//
நீங்க பாட்டுக்கும் இப்படி மொட்டையா சொன்னா, நர்சிம் நேர்ல அழைச்சு என்ன சொன்னருனு எங்களுக்கு எப்படித் தெரியும்?//
தெரியக்கூடாத விஷயம்னுதானே சார் அப்படிப் போட்டிருக்கோம்!
நேர்ல பார்ப்பீங்கள்ல அப்ப கேட்டுக்குங்க அவர்கிட்ட!
@ t v radhakrishnan
நன்றி சார்
திரைசொட்டு எடுத்தாகி விட்டது.
சனகராஜ்...அடக்கி வாசிக்கவும்.
வாழ்த்துக்கள் சார்...
ஒரு சின்ன டவுட். தப்பா எடுத்துக்காதீங்க.
வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கு நன்றி!
உங்கள வாழ்த்தியதுல சில கெட்ட உள்ளங்கள் இருந்திருக்கா ?
உங்களை வாழ்த்தாதவர்கள் எல்லாம் கெட்ட உள்ளங்களா ?
சும்மா தமாஸ்.. :)
சக்க போடு போடு ராசா உங்க காட்டுல மழை பெய்யுது
இது போன்றதொரு அரிய நாளிலும் பதிவிட்டும், பின்னூட்ட்ங்களிட்டும் நேரத்தைக் கடத்தும் பரிசலுக்கு இனிமேல் இது போன்றதொரு வாய்ப்பு அமையாமலிருக்கவென வரம் தருகிறேன்.
naan chinna paiyan....neenga entha vishyathai patri solli irukkinga nnu theriyala..first athai sollunga....
இதை பிரிண்ட் எடுத்து உமாக்கு நேரில் கொண்டு போய் கொடுத்திட்டு வரேன். :))
ஒன்னுமே புரியலை உலகத்திலே...
என்னமோ நடக்குது மர்மமாயிருக்குது..
ஒன்னுமே புரியலை உலகத்திலே...
யப்பே.. என்னாது இது...
ரொம்ப சந்தோஷப் பட்டாதீங்க.. திரும்பி வரும்போது வட்டியும் முதலுமாக் கிடைக்கும்..
oru vazhiya ezhuntheeteengala?
அடப்பாவி எதைத்தான் எழுதறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லையா?.( மை ம கா ரா ஊர்வசி ஸ்டைலில் படிக்கவும்)
நானெல்லாம் மூன்றாம் மனிதருக்குத் தெரியாமல் நோ தங்கமணி எஞ்சாய் செய்து கொண்டிருக்கையில் இப்படி ஏன் ஊரைக் கூட்டுகிறாய். கண் பட்டு விடும்.
அவங்க தப்பிச்சிட்டாங்களா?... சந்தோஷமான விசயம்தான்.
ரொம்ப குஷியோ? அடங்குங்க.. எங்க வீட்ல தீபாவளிக்கு முன்னாடியிருந்தே தம்பி இருக்கான்.. (ஏற்கனவே ஊருக்குப்போயாச்சு, பொங்கல் வரை ஹாலிடேதான்னு சொல்றேன்)
ஒண்ணும் சொல்றதுக்கில்லை தல. நல்லாயிருங்க......
அடடா அப்படியா! நேரத்துக்கு பசிக்குமே அப்ப என்ன செய்வீங்கலாம் :)
திருப்பூருக்கு ரெண்டு டிக்கெட் புக் பண்ணி கொடுங்கப்பா! எனக்கும் எங்க அக்காவுக்கும் அங்கே ஒரு முக்கியமான வேலை இருக்கு:-)
படிச்ச உடன் ஒண்ணுமே புரியல .. பின்னுடம் பார்க்கும் போதுதான் தெரியுது மேட்டர் இதானா ?? ஹ்ம்ம் என்ஜாய்
ஒய் ப்ளட்.....சேம் ப்ளட்! (இங்க ஒரு வாரம் லீவுங்கோ....)
கடைசி வரைக்கும் ஸ்வீட்டே குடுக்கலை! :(
ஆனா...இளையராஜா பாட்டுதான் சூப்பர் ஸ்வீட் :)
பரிசல்காரன்....வாழ்க!
Third? :-) ( or probably a movie? )
Out of syllabus. Cant follow.
என்ஜாய் பண்ணுங்க தலைவரே
அருமை
நல்லா(வே) இருங்க பரிசல்..
Post a Comment