இன்னைக்கு
என்னதான்
நீங்க
மாங்கு மாங்குன்னு
ஒலக மேட்டரெல்லாம்
அலசி ஆராய்ஞ்சு
பதிவெழுதினாலும்
(நாம என்னைக்கு
அப்படியெல்லாம்
எழுதியிருக்கோம்கறது
வேற விஷயம்)
வர்ற
கமெண்ட் பூரா
ஒரே மேட்டராத்தான்
இருக்கப் போகுது.
ஹாப்பி நியூ இயர்ன்னு.
அதுனால நானே சொல்லிக்கறேன்..
Happy News year!
20பத்தாண்டு வாழ்த்துகள்!
அளவில்லா அன்போடு
-கிருஷ்ணா
குறிப்பு: இது ஒரு எண்டர் பதிவு!
.
30 comments:
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க,
நன்மைவந் தெய்துக, தீதெலாம் நலிக,
அறம் வளர்த்திடுக, மறமடி வுறுக,
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!!! - மகாகவி.
புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!
//வர்ற
கமெண்ட் பூரா
ஒரே மேட்டராத்தான்
இருக்கப் போகுது.
ஹாப்பி நியூ இயர்ன்னு.
அதுனால நானே சொல்லிக்கறேன்..//
நானும் அதையே சொல்லிக்கிறேன்..
ஹாப்பி நியூ இயர்...
புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!
H
A
P
P
Y
N
E
W
Y
E
A
R
2
0
1
0
:))
உங்கள் நம்பிக்கையை வீணடிக்க மாட்டேன் பரிசல்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள்...
உங்களுக்கும் புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
புத்தகத் திருவிழாவில் நீங்க'கடை' போட்டதைச் சொல்லவே இல்லை!!!!!
(எப்படித் தெரிஞ்சதுன்னு நம்ம வீட்டுக்கு வந்து பாருங்க)
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
நன்றி கிருஷ்ணார்ப்பணம்
நன்றி கனவுகள் விற்பவன்
நன்றி ராஜலக்ஷ்மி பக்கிரிசாமி
நன்றி செந்தில்நாதன்
நன்றி பிரியமுடன் வசந்த்
நன்றி ஆரூரன் விசுவநாதன்
நன்றி அத்திரி
நன்றி தாமோதர் சந்துரு
நன்றி துளசியக்க்கா
நன்றி மாதவராஜ் அண்ணா
//பரிசல்காரன் at 12:01 AM//
அந்த அத்துவானக் காட்ல இருந்தும் இங்க தானா பதிவு வருது பாருங்க.. :)
மாம்ஸ் உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா? :)) ஒரு 30 நிமிஷம் கழிச்சி இந்த பதிவு வந்திருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும்ல. அப்போ நாம ரொம்ப நல்லா கொண்டாடிட்டு இருந்தோமே.. மறக்க முடியாத புத்தாண்டு :))
Happy New Year 2010 :))
நமம் பேரையெலலம் தினமணி பேப்பர்ல போட்டுருக்காங்க.. 8ஆம் பக்கம் நாமளும் ரவுடிதான்.. ஹேப்பி நியூஇயர்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வளம் பல பெற்று நலமோடு வாழ வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
என்ன சகா என்.டி திவாரி இப்படி பண்ணிட்டாரு? தெலுங்கானா பற்றி என்ன நினைக்கிறீங்க? நம்ம கல்விமுறையில் மாற்றம் வராதா?
எப்போ ஆலந்தூர் தொகுதிக்கு இடைதேர்தல் வரும்?
புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!
கார்க்கி வணக்கம் கார்க்கி..
வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்..
WISH YOU A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR
அந்த அத்துவானக் காட்ல இருந்தும் இங்க தானா பதிவு வருது பாருங்க.. :)
மாம்ஸ் உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா? :))))))
;--000
புத்தாணடு நல் வாழ்த்துக்கள்!!!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே.
bonne année!!
happy New year Parisal!!! :-)
வலையுலகப்படைப்பாளிகள்—புத்தாண்டு தினமணி கட்டுரை
http://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_31.html
இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..
நன்றி சஞ்சய் மாப்ள!
நன்றி ஸ்ரீமதி!
நன்றி கேபிள் சங்கர்
நன்றி நாய்க்குட்டி மனசு
நன்றி மாயாவி
நன்றி கார்க்கி
நன்றி விஜயஷங்கர்
நன்றி கும்க்கி
நன்றி உண்மைத்தமிழன்
நன்றி சுபாங்கன்
நன்றி அரவிந்தன்
நன்றி ஜெயந்தி
நன்றி சரவணகுமார்
நன்றி வெற்றி
நன்றி எஸ்கே
நன்றி காவேரிகணேஷ்
நன்றி -இரவீ-
புத்தாண்டு வாழ்த்துகள்
அனைவருக்கும் மனம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !!!
Post a Comment