Friday, January 22, 2010

ஒரு விடை


ன் முந்தைய ஒரு கேள்வி பதிவுக்கு ரொம்ப சிம்பிளான பதில்..

ஊராரோட பாராட்டுக்களை ஏத்துகிட்டிருப்பேன்’கறதுதான். .

கதையை முடிக்கும்போதுதான் நான் சொன்னேன்..நீங்க அவன் இடத்துல இருக்கீங்கன்னு. நீங்கதான் அது! பண்ணியாச்சு, காப்பாத்தியாச்சு. அப்புறமும் நானா இருந்தா அப்படிச் செஞ்சிருப்பேனாங்கற சந்தேகம் ஏன் உங்களுக்கு? பின்னோக்கி மாதிரியான சிலர்தான் நாந்தான் அந்தச் சிறுவன்னாங்க. இருந்தாலும் பல பின்னூட்டங்கள் சபாஷ் போட வெச்சுது. வால்பையனோடது மாதிரி சிலது மனசு விட்டு சிரிக்க வெச்சுது.

அதுல ஒருத்தரான வெ.ராதாகிருஷ்ணன் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு யோசிச்சு சீரியஸா எழுதினதால என் மின்னஞ்சலுக்கு அவர் முகவரியை அனுப்பினார்னா, ஒரு புத்தகம் பார்சல் செய்யப்படும்!

இந்திய முகவரி ப்ளீஸ்!


.

4 comments:

sriram said...

இது போங்காட்டம், நான் ஒத்துக்க மாட்டேன்..
எனக்கும் புக்கு வேணும்... :( :(
அட்ரஸ் அனுப்பவா???
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பின்னோக்கி said...

ஹை... நானும் கரெக்ட்டா சொல்லியிருக்கேன்... :)

வெ.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்.

நீங்கள் போட்ட பதிவின் பின்னூட்டமும் அவ்வளவு சுவாரசியமாக இருந்தது படிப்பதற்கு.

பனித்துளி சங்கர் said...

பகிர்வுக்கு வாழ்த்துக்கள் நண்பரே

THE UFO said...

கொட போச்சு...
அட...இப்ப புஸ்தகம் போச்சே...!