ஒரு கவிதை எழுத ஆரம்பித்து
முதல் வரியில் நிற்கிறேன்
கொஞ்சம் கொஞ்சமாக
இ
ற
ங்
கி
இரண்டாம் வரி வந்தபோது
அது ஐந்தாம் வரியாக
மாறிவிட்டிருந்தது.
அதற்குள்
முதல் வரியிலிருந்த
சந்திப்பிழை விலகி ஓடிவந்து
என்னைத் துரத்தவே
எழுதவேண்டிய கவிதையை
எழுதாமலே முடிக்கிறேன்.
அந்த இரண்டாம் வரி
ஐந்தாம் வரியானதை
எண்ணிச்
சரிபார்த்துக் கொண்டவர்களுக்கு
சமர்ப்பணத்துடன்...
.
34 comments:
என்னமோ சொல்றீங்க. ஆனா எனக்குத்தான் ஒண்ணும் புரியமாட்டேங்குது.
அருமையான கவிதை.. இன்னும் இது போல் தொடர வேண்டும். பின்ன கவுஜ எழுதுறவங்களை நாம எப்படி பழி வாங்கறது
:)
nalla irukku sir
ithe madiri naanum yerkanave eluthi irukken
http://mayvee.blogspot.com/2010/01/blog-post_04.html
கவிதை நல்லாயில்லை.
இ
ற
ங்
கி
மாதிரியான டெக்னிக்(கும்) ரொம்ப ரொம்பப் பழசு.
சின்ன அம்மணி சொன்னது ரிபீட்டு
சுந்தர்ஜிக்கு ரிப்பீட்டு.
@ சின்ன அம்மிணி
என்னமோ சொல்றீங்க. ஆனா எனக்குத்தான் ஒண்ணும் புரியமாட்டேங்குது.
அனுஜன்யாவிற்கு என்ற தலைப்பைப் பார்த்தும் கவிதை புரிய வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தமே இல்லை :)
@ சின்ன அம்மணி
எழுதின எனக்கே புரியலயாம்..
@ எறும்பு
அது!
@ டம்பிமேவீ
ஆகா..
@ ஜ்யோவ்ராம்
குருஜி இதைக் கவிதைன்னு நீங்க சொன்னதுக்கே நன்றி! இது வேறு வகை. அந்த
இ-ற-ங்-கி நானே இதுக்கு முன்னாடி எழுதிட்டேன்...
@ நாய்க்குட்டி மனசு / ஆதி
சீரியஸாவே படிப்பீங்க போல.. சரி விடுங்க...!
@ வெயிலான்
தல போல வருமா...
சில விமர்சகர்கள் அந்த இ-ற-ங்-கி ஸ்டைலை concrete poetryக்கு உதாரணமாகச் சொல்வார்கள்.
திருப்பபூருக்கு நான் வரும்போது சென்னையில் இருந்து டீ ஷர்ட் வாங்கிட்டு வந்தா என்ன நினைப்பிங்க?
சுந்தர் ஜி.. நானும் தான் எவ்வளவோ எண்டர் கவிதை எழுதிட்டேன்..?? ஒரு வாட்டியாவது வந்து திட்டினீங்களா..? ஆனாலும் ரொம்பத்தான் போங்கு
உங்களூக்கு..:)
உனக்கு இது தேவைதானா?(என்ன கேட்டுகிட்டேன்)..
ஆஹா..................ம்ஹும்.....................அனுஜன்யா அண்ணச்சி மட்டும் கையில் கிடைக்கட்டும்........
கே.கே.,
எதுவா இருந்தாலும் (மொக்கையில்) பேசித் தீர்த்துக்குவோம். அட்லீஸ்ட் ஆதி எழுத முயலும் காதல் கவிதைகளைவிட இது எனக்குப் பிடிச்சிருக்கு என்று சொல்லலாம் :)
அனுஜன்யா
@ ஜ்யோவ்ஜி
டிவிட்டர்ல வர்றேன்..
@ கார்க்கி
சகா.. புரிஞ்சது.. ரைட்டு விடு!!
@ கேபிள் சங்கர்
உங்களுக்கெல்லாம் நேர்ல வந்து ஐடியா தர்றாருல்ல? ஏதோ எப்பவாசும் எங்க பக்கம் வர்றாரு.. அது பிடிக்கலியா உங்களுக்கு??
@ பட்டிக்காட்டான்
தேவையில்லதான்..
@ அத்திரி
அவரு என்ன பண்ணாருங்க...
@ அனுஜன்யா
வரவைக்க என்னென்ன பண்ண வேண்டிருக்குப்பா! btw, ஆதிக்கு வேணும்.. அதுவும் ‘எழுத முயலும்’ன்னு சொன்னீங்கள்ல.. அங்கதான் நீங்க என்னைக் கவர்ந்துட்டீங்க..!
எனக்கு கவிதை பிடிச்சிருக்கு.
கொஞ்சம்
இ
ற
ங்
கி
வாங்க jyov.. :-)
பரிசல்,
உடம்புக்கு ஏதாவது? இல்ல மனசுக்கா?
எதுக்கும் ஒரு நடை குருவாயூரப்பன் கோவில் சென்று வணங்கி வரவும்.
@ வடகரைவேலன்
அங்க பார்த்த ஓமனப்பெண்ணை மறுபடி பார்க்க முடியாமத்தான் உடம்புக்கு முடியாமப் போச்சு.. மறுபடியுமா...
@ பா.ரா சார்
நன்றி சார்!
அனுஜன்யாக்கும் இந்த கவிதைக்கும் என்னா சம்மந்தம். இதுல ஏதாவது சூழ்ச்சி உள்ளதோ?
கேபிள்ஜி கவலைவேண்டாம்..நீங்க ஒரு நல்ல கவிஞரே. அசல்ன்னு ஒரு கவித எழுதினீங்க பாருங்க இன்னைக்கு..!!!
@ D R Ashok
அது கவிதையா? அதுல ஷமீரா மட்டும் கவிதைன்னு சொன்னார்...
சுத்தம்!
4 லட்சத்துக்கு முதல் வாழ்த்துகள்
ஒரே வரியில் பின்னூட்ட்டம் போட எண்ணி,
ந
ல்
லா
யி
ரு
க்
கு
அப்படின்னு சொல்ல வேண்டியதா போச்சு..
ஆனா இப்படி நிறைய எழுதி, இருக்க பேர கெடுத்து கொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள்!!
4 லட்சத்துக்கு இரண்டாம் வாழ்த்துகள்!!
கவிதை
எழுதும்
முயற்சியில்
ஒரு படி
றி
.
.
.
ஏ
இருக்கீங்க
போலிருக்கு
வாழ்க!
@ அன்புடன் அருணா
இப்பதான் தொடச்சேன் அதான் இவ்ளோ சுத்தம்!
@ கார்க்கி
நன்றி சகா. உனக்கும் நான்தான் முதல்ல பார்த்தேன்.
@ செந்தில்நாதன்
’ஊருக்கும் பேருக்கும் தேருக்கும் ஆசையென்ன’ங்கற சூப்பர் ஸ்டார் கோஷ்டிங்க நானு. இதுக்கெல்லாமா கவலைப்படுவேன். கூஊஊல்ல்!
& நன்றி வாழ்த்துக்கு!
@ பெ சொ வி
றி
ன்
ந
வாழ்த்துக்கள்..:))
ஒரு முத்தம் உதட்டில் கொடுக்க
ஆரம்பித்து முதல் முத்தத்திலே நிற்கிறேன் கொஞ்சம் கொஞ்சமாக
இ
ற
ங்
கி
ஆரம்பிக்கத்தான் முடியுது முடிக்க முடியல...பாஸ்
kavithai manathai thotum alavukku elimaiyaaka irukka , irngki irukka vendum atharkkaaka eppatiyaa irangkuvathu.
ஒரு ஆளோட கொடும்பாவி எரிக்கவேண்டியிருக்குது. யாரெல்லாம் வர்றீங்க.?
//.. ஒரு ஆளோட கொடும்பாவி எரிக்கவேண்டியிருக்குது. யாரெல்லாம் வர்றீங்க.? ..//
கையில் மண்ணெண்ணெய் கேனுடன் நான் ரெடி..
கேட்டுக்கொண்டதற்கு இணங்க எழுதியதற்கு நன்றி ...[ என்ன பரிசல் அய்யா சரி தானே?; இல்ல இது ரொம்ப சீரியஸ் கவிதையா?!! விளக்கவும்..நன்றிகள்.]
நல்லா வேணும்...
அனுஜன்யா-வுக்கு . LOL
Post a Comment