.
முந்தைய நாற்பது கதைகளின் இணைப்பிற்கு இங்கே செல்லவும்.
---------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------
41. காமினி இருக்க பயமேன் - கலாநேசன்
42. காமினி - பிரபாகரன்.ஜி.
43. டைமண்ட் 2 - முகிலன்
44. கோல்டன் ஈகிள் - டக்ளஸ் ராஜூ
45. வைரவாசல் - ராதாகிருஷ்ணன் வெங்கிடசாமி
46. பரமு (எ) பரந்தாமன் - நான் ஆதவன்
47. உண்மை சொன்னாள் - பிரியமுடன் ரமேஷ்
48. சிரிக்கும் பெண்ணை நம்பாதே - பார்வையாளன்
49. பரிசு பெற்ற கதைகளின் கதை - கோபி ராமமூர்த்தி
50. ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே - பார்வையாளன்
51. சிவாவும் பரந்தாமனும் வைரத்துக்குப் போட்டி போட்ட கதை - கோபி ராமமூர்த்தி
52. என் உயிர் நீயல்லவா - பார்வையாளன்
53. 1,2,3,4 - நந்தகுமார் குருஸ்வாமி
54. காமினி, சிவா, பரந்தாமன், டாக்டர் மற்றும் நான் - நந்தகுமார் குருஸ்வாமி
இவர் எழுதிய கதைகள் இரண்டு. இவர் வலைப்பூ இணைப்பும் கொடுக்கவில்லை. வலைப்பூவில் எழுதியிருந்து அதைத் தெரிவித்தால் இணைப்பு கொடுக்கிறேன். இல்லை அவர் விருப்பமுடன் - அனுமதி அளித்தால் - என் வலைப்பூவிலேயே அவர் கதையை வெளியிடுகிறேன்.
அப்டேட்: இவரும் வலையில் வெளியிட்டுவிட்டார். இணைப்பு அளிக்கப்பட்டு விட்டது.
55. ஜெயித்தது யார் - கோபி ராமமூர்த்தி
56. காமினி கொஞ்சம் சிரியேன் - கே. ஜி. கௌதமன்
57. எங்கெங்கு காணினும் காமினி - வெண்புரவி அருணா
58. நவம்பர் 5 versus நவம்பர் 15 - கோபி ராமமூர்த்தி
59. தங்கையே தனக்குதவி - கே. ஜி. கௌதமன்
60. அம்மா அருள் காமி-நீ! - மாதவன்
61. காம் + இனி = காமினி, கா + மினி = காமினி கோபி ராமமூர்த்தி
62. விக்ரமுக்கு ஒரு சவால் - இரகுராமன்
63. ஒரு வைரம் நான்கு உயிர்கள் - சுப. தமிழினியன்
64. திருடி - சாம்ராஜ்ப்ரியன்
65. காமினி - அப்பாவி தங்கமணி
இவர் இன்னும் கதையை தன் வலையில் வெளியிடவில்லை. ஆகவே கதைக்கு இணைப்பு கொடுக்காமல் அவர் பெயருக்கு, அவரது வலைப்பூவையே இணைப்பாகக் கொடுத்திருக்கிறேன்.
66. காம்ஸ் - விசா
67. சவாலே சமாளி - மிடில்க்ளாஸ் மாதவி
இவருக்கு வலைப்பூ கிடையாது. இவர் இந்தப் போட்டிக்காகத்தான் முதன்முதலில் எழுதுகிறார். இந்த முயற்சி தந்த உற்சாகத்தில் இதே பெயரில் வலைப்பூ துவங்கப் போவதாக எனக்கனுப்பிய மடலில் குறிப்பிட்டுள்ளார்.
இவரது அனுமதி கிடைத்ததும் இவர் கதையை என் வலையில் வெளியிடுகிறேன்.
அப்டேட்: இவர் வலையில் வெளியிட்டு விட்டார். இணைப்பு கொடுக்கப்பட்டுவிட்டது.
68. காதல் ரோபோ - ஷைலஜா
69. அதே நாள் அதே இடம் - சத்யா
70. எந்திரன் - நீச்சல்காரன்
71. எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ? - பார்வையாளன்
72. காமினியின் கென்னல் டைமண்ட் - கதிர்
73. பிரக்ஞை - ஸ்ரீதர் நாராயணன்
74. கம் ஆன், காமினி - அனு
இவருக்கும் வலைப்பூ இல்லை. பின்னூட்டத்திற்காக துவங்கிய ப்ரொஃபைல் இணைப்புதான் கொடுத்திருக்கிறேன். இவர் அனுமதி கிடைக்குமாயின் என் வலையில் இவர் கதை வெளியிடப்படும்.
75. சிகப்பு கலர் புடவை - கவிதா கெஜானனன்
76. காமினியிலும் எந்திரன் - ராஜகுரு பழனிசாமி
77. சிவா - ஸ்டார்ஜன்
78. காடு வித்து கழனி வித்து - கிரி
79. மனித ரத்தம் கேட்கும் பூமாதேவி - கிரகம்
80. காமினியீயீயீயீ - இரும்புத்திரை
81. தொலைந்து போன நிஜங்கள் - HVL
82. காணாமல் போன கதை - நந்தா
83. சவால் - புதுவை பிரபா
83. வைரம் உன் தேகம் - அபி
__________________________________________________
யாருடைய கதையாவது விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
மீண்டும்
மீண்டும்
மீண்டும்
மீண்டும்... நன்றியும் வாழ்த்துகளும்!
.
19 comments:
I the first
கோபி-
எனக்குத் தெரியாம என் ப்ளாக்ல கோடிங் ஏதாவது செட் பண்ணீருக்கீங்களா?
:-)
வணக்கம். என்னுடைய கதை விடுபட்டிருக்கிறது. தயவுசெய்து சரிபார்த்து உடன் சேர்க்ககவும். தங்களது மின்னஞ்சலிலும் இத்தகவலை தெரிவித்திருக்கிறேன். சவால் சிறுகதைக்கான வலைப்பூ சுட்டி
http://puthuvaipraba.blogspot.com/2010/10/blog-post.htm
புதுவைப்பிரபா
என் கதையினை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.
என் கதையினை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பரிசல் : போட்டியில் பங்கு பெற்றவர்களை வாழ்தும்முன் , தங்களின் ஆர்வத்திர்க்கும், முயற்சிக்களுக்கும் எனது பாராட்டுக்கள்.........
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள்
"இவர் அனுமதி கிடைக்குமாயின் என் வலையில் இவர் கதை வெளியிடப்படும்."
அடடா.. இந்த ஆப்ஷன் இருக்கும்னு தெரிஞ்சு இருந்தா, உங்க வலையிலேயே என் கதையையும் வெளியிட்டு இருப்பேனே... இன்னும் பலர் என கதையை படிக்க சான்ஸ் கிடைத்து இருக்கும்.... வடை போச்சே..
உண்மையில், உங்க உழைப்பும் , ஆர்வமும் பிரமிக்க வைக்குது... பார்மலாக அல்ல..உண்மையில் சொல்கிறேன்.. பாராட்ட வார்த்தை இல்லை
"தங்கையே தனக்குதவி", "காமினி கொஞ்சம் சிரியேன்' இரண்டுமே கே ஜி கௌதமன் எழுதியதுதான். உங்கள் பதிவில் கே ஆர் கௌதமன் என்று போட்டு இருக்கிறீர்கள். அவர் கே ஜி கௌதமன்.
அனுப்பியதும் அவர்தான் எழுதியதும் அவர்தான்!
நவம்பர் வரைக்கும் / பரிசை பிடுங்கிற வரைக்கும் நீதான் பர்ஸ்ட் :)
// 56. காமினி கொஞ்சம் சிரியேன் - கே. ஆர். கௌதமன் (அனுப்ச்சது! எழுதினது..?)
59. தங்கையே தனக்குதவி - கே. ஆர். கௌதமன் (அனுப்ச்சது! எழுதினது..?)//
இரண்டு கதைகளையும் எழுதியவர் + அனுப்பியவர் = கே. ஜி கௌதமன்.
நன்றி.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பரிசல், எல்லாருக்கும் தான் வேலை இருக்கு, பசங்க படிக்கிறாங்க, பாஸ் திட்டுவாரு.. ஆனா இவ்வளவு பொறுப்பா ஒவ்வொரு கதையையும் தொகுத்து, இணைப்பையும் கொடுத்து, வலைப்பூ இல்லாதவங்கள உற்சாகப்படுத்தி.. உண்மையிலேயே Hats off to you!!
அப்பாடா... என்னுடைய கதைய சேர்த்துட்டீங்க.மிக்க நன்றி. இப்போதான் என்னால நிம்மதியா தூங்க முடியும்.
பரிசல், ரம்மில சமயத்துல எல்லா சீட்டும் சேர்ந்து வருவதில்லையா?
அது மாதிரிதான் இதுவும்.
விஜி, ரொம்ப தேங்க்ஸ்.
பரிசல், என்னோட முக்கியமான ஒரு பதிவு இதுல வராம போய் விட்டது. இதுதான் அது. சவால் சிறுகதை - சில அதீத விளக்கங்கள்
http://ramamoorthygopi.blogspot.com/2010/09/blog-post_28.html
இத்தனை பேர் போட்டியில் கலந்துகொண்டு எங்களைப் பெருமை செய்தமைக்கு அனைவருக்கும் எங்கள் நன்றியையும், வாழ்த்துகளையும் இங்கே பதிவு செய்துகொள்கிறேன்.
அனைவருக்கும் வாழ்த்துகள்.
என்னோட கதையையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டதற்கு நன்றிகள்..
--- இனி _____ ஆரம்பம்.. --" ஹா ஹா.. கெடைச்சாச்சு.. கெடைச்சாச்சு.. சவால் சிறுகதை போட்டில பரிசு கெடைச்சாச்சு.."
Dr . APJ AK said "Dream Big"
"எங்களைப் பெருமை செய்தமைக்கு அனைவருக்கும் எங்கள் நன்றியையும், வாழ்த்துகளையும் இங்கே பதிவு செய்துகொள்கிறேன்"
பள்ளி படிப்பை முடித்ததும், தமிழில் எழுதவே வாய்ப்பில்லாத என்னை போன்றோரையும் தமிழில் எழுத வைத்ததற்கு நாங்கள்தான் நன்றி சொல்ல வேண்டும்.. அதே போல இத்தனை பேர் , இவ்வளவு அழகாக எழுதும் அளவுக்கு இருக்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது , உங்களால்தான்..
மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது
Post a Comment