Friday, April 1, 2011

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?





டேய்... கெளம்பு.. கெளம்பு.. பார்ட்டிக்கு நேரமாச்சு..

------------------------




மச்சி.. தொட்டுப் பாரேன்.. சந்தோஷத்துல எப்படித் துடிக்குதுன்னு...


---------------




யேய்ய்ய்ய்.. கிறுக்கனுக.. சேவக்குக்கு இப்படி பால் போட்டா அடிக்காம என்ன பண்ணுவான்?


-----------------------



தோனி.. CUPதான் குடுக்க மாட்டேன்னுட்ட... கையாவது குடுய்யா...

-----------------------



மலிங்க: வந்ததுக்கு டீயும் ரெண்டு பிஸ்கெட்டும் மிச்சம்ன்னு திங்கறதப் பாரு...

--------------------



சங்ககாரா: தனியாப்போகாம - நின்னு - கூட்டீட்டுப் போற பாரு அஃப்ரிடி.. நண்பேண்டா!

----------------




இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சச்சின்?




ஜெயிக்கப் பிறந்த இந்திய அணியையும், இரண்டாமிடம் பெற்ற இலங்கை அணியையும் வாழ்த்துகிறேன்.



.

16 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

போட்டோக்களும் கமென்ட்டுகளும் சூப்பர். இந்தியா வெற்றி பெற வாழ்த்துக்கள்.


எனது வலைப்பூவில்: நமீதா குளியல் வீடியோ TVயில் ஒளிபரப்பு! (18+)

மதுரை சரவணன் said...

photo with comment super... cup nakkkuthaan..

தெய்வசுகந்தி said...

சூப்பர்!!

Unknown said...

ALL THE BEST INDIA!

எல் கே said...

கப்பு நமக்குதான்

சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் said...

//இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சச்சின்?//
என்னய்யா இது! சச்சின் மட்டுமா ஆசைப்படறாரு? இந்தியாவே இல்ல ஆசைப் படுது... சரி சரி... நம்ம ஆளுங்க கையில் பூங்கொத்தோடு வரும் போட்டோ போட்டு... ஜெயிச்ச மூடு கொண்டு வந்துட்டீங்க,,, சூப்பர்..

மல said...

உங்கள் கணிப்பு பலிக்க வாழ்த்துக்கள்
அண்ணா..............

அன்பேசிவம் said...

குழந்தைதான் கடவுள்ன்னு சொல்லுவாங்க உங்க கடைப் படத்தைப் பாருங்க, நான் சொல்றது எவ்ளோ உண்மைன்னு தெரியும்
இந்தியா.... இந்தியா.... :-)
இந்தியா.... இந்தியா.... :-)
இந்தியா.... இந்தியா.... :-)

pudugaithendral said...

எனது வாழ்த்துக்களும்.

மலிந்த கமெண்ட் சூப்பர் :))

http://pudugaithendral.blogspot.com/2011/04/blog-post.html

நாங்களும் வாழ்த்தியிருக்கோம்ல :)

பொன்கார்த்திக் said...

சகா அருமை உங்க நேர்மை ரெம்ப பிடிச்சுருக்கு..

http://ponkarthiktamil.blogspot.com/2011/04/1.html

சுசி said...

:))))))

CrazyBugger said...

Ithu onnum April fool illayae..

R.Gopi said...

பாஸ்...

நம் அனைவரின் பிரார்த்தனையும் பலித்தது...

இந்தியா உலக கோப்பையை கைப்பற்றி உள்ளது...

கிரிக்கெட் உலகக்கோப்பை 2011 - வென்ற இந்திய அணிக்கு நல்வாழ்த்துக்கள்...

kailash said...

மலிங்கா கமெண்ட் சூப்பர்

குசும்பன் said...

பாஸ் நீங்க ஒரு பச்சரிசி பாஸ்!!!

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

சங்க்காரா வின் நண்பேண்டா...

நச்...

சத்தமாக சிரித்து விட்டேன்..

கலக்கலான கமெண்டுள்..ரசிக்கும் படி இருந்தது..