Friday, October 28, 2011

சவால் சிறுகதை - நீங்க எழுதிட்டீங்களா?

வால் சிறுகதைப் போட்டி - 2011 கதைகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் திங்கள் (அக்.31) இரவு 12 மணி.

கடினமான சவால், குறைந்த நாட்கள் என இருப்பினும் ஆர்வத்தோடு கலந்து கொண்டவர்களின் 40க்கும் மேற்பட்ட கதைகள் நடுவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


போட்டி குறித்த பதிவுகள்:



சவாலில் கலந்து கொண்ட கதைகளின் தொகுப்புக்கு:



நீங்களும் கலந்து கொள்ளுங்கள். சவாலில் வெல்லுங்கள்!

.

4 comments:

ponsiva said...

sunday varuthu namma saval sirukathai

கௌதமன் said...

நவராத்திரி, ஆயுத பூஜை, தீபாவளி என்று நிறைய விடுமுறை நாட்களாக (குழந்தைகளுக்கு) அமைந்ததால், கணினி பக்கமே வர இயலவில்லை. போட்டி முடிவு தேதியை இரண்டு வாரங்கள் தள்ளி, நவம்பர் பதினான்கு என்று அறிவிக்க இயலுமா?

ஷஹி said...

http://moonramkonam.com/2011/11/bloggers-meet/

ஷஹி said...

மூன்றாம் கோணம்
பெருமையுடம்

வழங்கும்
இணைய தள
எழுத்தாளர்கள்
சந்திப்பு விழா
தேதி : 06.11.11
நேரம் : காலை 9:30

இடம்:

ராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபம்

போஸ்டல் நகர்,

க்ரோம்பேட்,

சென்னை
அனைவரும் வருக!
நிகழ்ச்சி நிரல் :
காலை 9.30 மணி : ப்ளாக்கர்கள் அறிமுகம்
10:30 மணி : புத்தக வெளியீடுகள் ( இணைய எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை வெளியிடலாம் )

11:00 மணி : மூன்றாம் கோணம் தீபாவளி மலர் கையெழுத்துப் பிரதி வெளியீடு 11:15 : இணைய உலகில் எழுத்தாளர் எதிர்காலம் - கருத்தரங்கம்
12:30 : குறும்படம் திரையிடும் நிகழ்ச்சி
1 மணி : விருந்து

எத்தனை பேர் வருவார்களோ, அதைப் பொறுத்து உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் வலை நண்பர்கள் முன் கூட்டியே moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , புத்தக வெளியீடு செய்யும் நண்பர்களும் குறும்படம் வெளியிடும் நண்பர்களும் கட்டாயம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த இணைய தள எழுத்தாளர் விழா பெருவெற்றி அடைய உங்கள் ஆதரவை நாடும்:
ஆசிரியர் மூன்றாம் கோணம்